En Jeevanulla Ella Naatkalellaam | என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம் | Tamil Christian Song
Hosanna To The KingCollective
0:00 / 0:00
En Jeevanulla Ella Naatkalellaam | என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம் | Tamil Christian Song
5 668 просмотров · 1 месяц назад
Hosanna To The KingCollective
171 подписчик
5 668 просмотров · 1 месяц назад
🙏 என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம் | Tamil Christian Worship Song | Lyrics Video
எல்லா மகிமையும் தேவனுக்கே! ❤️
இந்த அழகான தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல் உங்கள் இருதயத்தை ஆண்டவரின் அன்பிலும் கிருபையிலும் மேலும் நெருக்கமாக நடத்தும் என்று ஜெபிக்கிறோம்.
✨ Lyrics
Chorus
என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம்
என் தேவனை என்றும் பாடுவேன்
என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம்
என் தேவனை என்றும் பாடுவேன்
Verse 1
பாவப் பிடியில் நின்று என்னைத் தூக்கிமீட்டிட்டார்
என் ஜீவனை மீட்டுத் தந்திட்டார்
பாவப் பிடியில் நின்று என்னைத் தூக்கிமீட்டிட்டார்
என் ஜீவனை மீட்டுத் தந்திட்டார்
உயிருள்ளவரை, ஜீவக்காலம் வரை
அவர் பாதத்தில் வீழ்ந்து நான் போற்றிப்பாடுவேன்
உயிருள்ளவரை, ஜீவக்காலம் வரை
அவர் பாதத்தில் வீழ்ந்து நான் போற்றிப்பாடுவேன்
Chorus
என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம்
என் தேவனை என்றும் பாடுவேன்
Verse 2
நான் சோர்ந்து போன எல்லா நேரத்திலும்
நான் வாழ்ந்திட பெலன் ஈந்திட்டார்
நான் சோர்ந்து போன எல்லா நேரத்திலும்
நான் வாழ்ந்திட பெலன் ஈந்திட்டார்
நான் கலங்கி நின்ற எல்லா வேளையிலும்
என் கலக்கத்தை களிப்பாக மாற்றித் தந்தாரே
நான் கலங்கி நின்ற எல்லா வேளையிலும்
என் கலக்கத்தை களிப்பாக மாற்றித் தந்தாரே
Chorus
என் ஜீவனுள்ள எல்லா நாட்களெல்லாம்
என் தேவனை என்றும் பாடுவேன்
Verse 3
கர்த்தர் உருக்கமும் மிகஇரக்கமும்
பாவம் மன்னிக்கிற தேவனாமே
கர்த்தர் உருக்கமும் மிகஇரக்கமும்
பாவம் மன்னிக்கிற தேவனாமே
கர்த்தர் பெரியவரும் மிகஉயர்ந்தவரும்
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
கர்த்தர் பெரியவரும் மிகஉயர்ந்தவரும்
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
✍️ Lyrics & Tune: Mrs. T. Selvanesam Selvaraj
🎬 Video Editing: Sathya Kumar
🙏 If this worship song blessed you, please Like, Share, Comment, and Subscribe for more Tamil Christian worship songs and lyrics videos.
#TamilChristianSongs #ChristianSongs #TamilWorship #WorshipSongs #Jesus #PraiseAndWorship #TamilGospel #GospelMusic #ChristianLyrics #HolySpirit