Перейти к содержимому

[19:10:2026] பொதுக்காலம் 29ஆம் வாரம் - திங்கள்கிழமை|| நற்செய்தி || நற்சிந்தனை || பாடல்...

உம் வாக்கு எம் விளக்கு

0:00 / 0:00

[19:10:2026] பொதுக்காலம் 29ஆம் வாரம் - திங்கள்கிழமை|| நற்செய்தி || நற்சிந்தனை || பாடல்...

1 917 просмотров · 13 дн. назад
உம் வாக்கு எம் விளக்கு
4,92 тыс. подписчиков
1 917 просмотров · 13 дн. назад
Daily Mass Readings , Reflection and Song (3in1) 🎵 About This Song This track was created using AI music generation (Suno AI) Lyrics - Mrs.Nirmala Alphonse ஆண்டவரே எதை நான் கேட்பேன் என் தேவை உமக்கு தெரியுமே வரம் கேட்க கற்றுத் தாருமே எனக்கு வரம் கேட்க கற்று தாருமே கேட்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக தரும் தேவன் நீரல்லவோ அழியும் செல்வம் வேண்டுகிறேன் நான் நிறை வாழ்வை தருகிறேன் என மொழிகின்றீர் தாகம் தணிய பானம் கேட்கிறேன் நான் வாழ்வளிக்கும் நீரை பருகிட அழைக்கின்றீர் கேட்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக தரும் தேவன் நீரல்லவோ அறைப்பட்டு வந்து அழுதேன் உம்மிடம் மறுகன்னத்தை காட்டு என பணிக்கின்றீர் தேடித் தேடித் ஓய்ந்து போகிறேன் நான் ஒளியில்தேட வழி காட்டுகின்றீர் கேட்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக தரும் தேவன் நீரல்லவோ பாடல் || Tamil RC Christian song || Tamil Christian devotional song #Bible Reflection #Reading and Hymns #Mass Hymns #Tamil Catholic songs and Bible reflection #Daily bible readings #Today’s bible commentary #Tamil Christian prayer