Перейти к содержимому

ஏஐ போல் திருமூலரின் கோது

Krishnamoorthi TN

0:00 / 0:00

ஏஐ போல் திருமூலரின் கோது

109 просмотров · 2 мес. назад
Krishnamoorthi TN
110 подписчиков
109 просмотров · 2 мес. назад
கோது என்ற சொல்லைக் கேள்விப் பட்டதுண்டா? சங்கப் பாடல்களில் மூன்று முறை மட்டுமே வந்திருக்கும் சொல் அது. அதே போல் நிற்கு என்று கேள்விப் பட்டதுண்டா? நீ என்றும் சொல்ல முடியாமல், நீங்கள் என்றும் சொல்ல முடியாத சூழலில் நிற்கு என கம்பர் ஒரு புதிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். கூடவே கம்பன் மறைத்துக் காட்டிய பெயர்களும் கிட்டும். (பகுதி 415)