நாட்டிய நடிகை L விஜயலக்ஷ்மி நடித்த படப்பாடல்கள்-The songs of Danseuse & Actress L Vijayalakshmi
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
நாட்டிய நடிகை L விஜயலக்ஷ்மி நடித்த படப்பாடல்கள்-The songs of Danseuse & Actress L Vijayalakshmi
6 632 просмотра · 9 дней назад
Minnidum 50 ..Glittering 50s
4,91 тыс. подписчиков
6 632 просмотра · 9 дней назад
நாட்டிய நடிகை L விஜயலக்ஷ்மி நடித்த படப்பாடல்கள்-The songs of Danseuse & Actress L Vijayalakshmi
Actress L. Vijayalakshmi – 5-5-1944 to Till Date.
Talents: Dancer, Actress & Budgeting officer in Virginia Polytechnic University.
Birth Place: Tirunelveli
Parent: Lakshmanan & Kanthimathi.
Spouse: Surjit Kumar De Datta
Son: Rajkumar
First Film Dance: Marumagal – 1952
First Film as an actress: Sipayi Kuthuru – Telugu – 1959
In Tamil: Paathai Theriyuthu Paar & Alukkoru Veedu - 1960
Last Appearance: Film Sabatham – 1971
Film Line exposure: (1959 – 1969)
Total films acted: Around 150 (Four Southern languages + Hindi)
After 1971: She was working as an Officer in Virginia Polytechnic University.
Now she is staying in California with her son Rajkumar.
நடிகை L..விஜயலக்ஷ்மி: 5-5-1944 - இன்று வரை
தொழில்: நடனம், நடிப்பு,பிறகு விர்ஜினியா பல்கலையில் வேலை.
பிறந்த ஊர்: திருநெல்வேலி
பெற்றோர்: லக்ஷ்மணன் & காந்திமதி
கணவர்: சுர்ஜித் குமார் தத்
மகன்: ராஜ்குமார்.
முதல் படம் நடனத்தில்: மருமகள் –1952
முதல் படம் நடிகையாக: சிப்பாய் குத்தூரு -தெலுங்கு -1959
தமிழில்: பாதை தெரியுது பார் & ஆளுக்கொரு வீடு –1960.
கடைசி பட நிகழ்ச்சி: படம்: சபதம் - 1971
நடிப்பில் இருந்தது: சுமார் 10 வருடம்.(1959 - 1969 )
மொத்த படங்கள்: சுமார் 150 ( 4 தென்னிந்திய மொழிகள் + ஹிந்தி )
1971க்கு பிறகு: விர்ஜினியா பல்கலையில் வேலை.
இப்போது இருப்பது: கலிபோர்னியாவில் தன் மகன் ராஜ்குமாருடன்.
1. படம்: ஆளுக்கொரு வீடு: பாடியவர்கள்: K ஜமுனா ராணி & ரேணுகா: இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: வருடம்: 1960 : பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
Film: Aalukkoru veedu: Singers: K. Jamuna Rani & Renuka: Music: Viswanathan Ramamurthy: Year: 1960: Lyric: Pattukkottai Kalyanasundaram.
2. படம்: பெற்ற மனம் : பாடியவர்:A P கோமளா :இசை:S ராஜேஸ்வர ராவ் : வருடம்: 1960 : பாடல்: M K ஆத்மநாதன். இந்த பாடல் படத்தில் இல்லை; இசைத்தட்டில் மட்டுமே உள்ளது.
Film: Petra manam: Singer: A P Komala: Music: S Rajeshwara Rao: Year: 1960: Lyric: M K Athmanathan.
This song was not accommodated in the film; but available only in disc.
3. படம்:கொடுத்து வைத்தவள்: பாடியவர்:பி சுசீலா:இசை:K V Mahadevan: வருடம்: 1963: பாடல்:A மருதகாசி.
Film: Koduththu vaithaval: Singer: P Suseela: Music: K V Mahadevan: Year: 1963: Lyric: A.Marudhakasi.
4. படம்:சுமை தாங்கி: பாடியவர்கள்:P B ஸ்ரீனிவாஸ் & S ஜானகி :இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி : வருடம்: 1962: பாடல்:கண்ணதாசன்.
Film: Sumai thaangi: Singers: P B Srinivas & S Janaki: Music: Viswanathan Ramamurthy: Year: 1962: Lyric:Kannadasan.
5. படம்:மனிதன் மாறவில்லை : பாடியவர்:உதய பானு :இசை:கண்டசாலா: வருடம்: 1962: பாடல்:தஞ்சை ராமையா தாஸ்.
Film: Manithan Maravillai: Singer: Udhaya banu: Music: Ghantasala: Year: 1962: Lyric: Thanjai Ramaiah Das.
6. படம்:பொம்மை: பாடியவர்:P சுசீலா:இசை:S பாலசந்தர்: வருடம்: 1964: பாடல்:வித்துவான்.வே.லக்ஷ்மணன் .
Film:Bommai: Singer: P Suseela: Music: S Balachandar: Year: 1964: Lyric: Vidwan.Ve.Lakshmanan.
L.விஜயலக்ஷ்மி ‘மனிதன் மாறவில்லை’ படத்தில், ‘பத்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்
L.விஜயலக்ஷ்மி ‘சுமை தாங்கி’ படத்தில், ‘பாபுவின் சகோதரியாக’ நடித்து இருப்பார்
L.விஜயலக்ஷ்மி ‘கொடுத்து வைத்தவள்’ படத்தில், ‘நளினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்
L.விஜயலக்ஷ்மி ‘பொம்மை’ படத்தில், ‘மல்லிகா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்
1. எதிர் வரும் திங்கட் கிழமை (28-9-2026) நம் நேயர்களில் ஒருவர், K S V ராமன், தான் விரும்பிய பாடல்களுடன் மின்னிடும் 50 ல், உங்களை சந்திக்க வருகிறார். பெங்களூரில் வசிக்கும் அவர் தன்னுடைய 80வது வயதை அடுத்த வருடம் கொண்டாடுகிறார். தவறாமல் நிகழ்ச்சியை கேளுங்கள். நன்றி, மின்னிடும் 50
2.நேயர்களே, எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (27-9-2026 ) ஒரு படப்பாடல் நிகழ்ச்சியில் இடம் பெறும் படம் தாங்கள் சிறிதும் எதிர்பார்த்திராத படம்.1956ல் வெளி வந்த 'சந்தானம்' என்ற படம்.
அந்தப் படத்தின் பாடல்களை நீங்கள் கேட்டிருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. S.தக்ஷிணாமூர்த்தியின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அதெல்லாம் சரி! கதை??? கதை??? … கதை சுருக்கம் உண்டு! உண்டு! உண்டு! - நன்றி மின்னிடும் 50