Перейти к содержимому

மண்ணில் வந்த நிலவே | Mannil Vantha Nilave | New Tamil Christmas Song 2026 | Fr. Devadass

fr. devamadurai

0:00 / 0:00

மண்ணில் வந்த நிலவே | Mannil Vantha Nilave | New Tamil Christmas Song 2026 | Fr. Devadass

2 708 просмотров · 14 ч назад
fr. devamadurai
1,33 тыс. подписчиков
2 708 просмотров · 14 ч назад
✨🌟 மண்ணில் வந்த நிலவே 🌟✨ 🎶 மண்ணில் வந்த நிலவே 🎄 புத்தம் புதிய கிறிஸ்துமஸ் பாடல் – 2026 ✍️ பாடல், இசை & உருவாக்கம்: Fr. தேவதாஸ், செயலக முதல்வர், மதுரை உயர்மறை மாவட்டம் தயாரிப்பு: ஜோசப், கரோலின் & அனிதா Lyrics, Music & Creation: Fr. Devadass Chancellor, Archdiocese of Madurai Production: Joseph, Carolin & Anitha 🎄 இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! ✨ #MannilVanthaNilave #ChristmasSong2026 #TamilChristmasSong #NewChristmasSong #FrDeva #FrDevadass #TamilChristianSongs #Christmas2026 #JesusIsBorn #ChristmasMelody #TamilDevotionalSongs #ChristmasCelebration #Christmas #Christmasmass #christiandevotionalsong #Christmascarols மண்ணில் வந்த விண்ணின் நிலவே மரியின் மடியில் வந்த மகனே மண்ணில் வந்த விண்ணின் நிலவே மரியின் மடியில் வந்த மகனே பாசம் கொண்ட செல்லக் குழந்தையே அன்பை தருகின்ற தங்கக் குழந்தையே பாசம் கொண்ட செல்லக் குழந்தையே அன்பை தருகின்ற தங்கக் குழந்தையே [Chorus] ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ (saranam) ஆஹ்ஹா ஆஹ்ஹா ஆ.. ஆ.. ஆ.ஹ்ஹா நிலவொளித் தரும் இரவினில் நிசப்தம் உன்னைத் தாலாட்டுதே விண்மீன் பூக்கும் வானத்தில் வியந்து தேவ தூதர் பாடுதே நிலவொளித் தரும் இரவினில் நிசப்தம் உன்னைத் தாலாட்டுதே விண்மீன் பூக்கும் வானத்தில் வியந்து தேவதூதர் பாடுதே [Chorus] அரண்மனை தேடா அரசனே வரமாய் வந்த பாலனே அரண்மனை தேடா அரசனே வரமாய் வந்த பாலனே வைக்கோல் படுக்கையில் எளிமையாய் உறங்கும் பாலகனே ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ அரும்பொன் செல்வமே ஆராரிரோ இயேசு பாலகனே ஆராரிரோ மண்ணில் வந்த விண்ணின் நிலவே மரியின் மடியில் வந்த மகனே மண்ணில் வந்தவிண்ணின் நிலவே மரியின் மடியில் வந்த மகனே (saranam) ஆஹ்ஹா ஆஹ்ஹா ஆ.. ஆ.. ஆ.ஹ்ஹா குளிர் காற்று உன்னை வருடிட தென்றல் உன்னை தாலாட்டுதே உன் பிஞ்சு விரல் தொடுதலில் என் நெஞ்ச காயம் ஆறுதே காற்று உன்னை வருடிட தென்றல் உன்னை தாலாட்டுதே உன் பிஞ்சு விரல் தொடுதலில் என் நெஞ்ச காயம் ஆறுதே மாளிகை தேடா மன்னனே காரிருள் போக்கிடும் பாலனே மாளிகை தேடா மன்னனே காரிருள் போக்கிடும் பாலனே உன் செல்லச் சிரிப்பை இனிதாய் உதிர்க்கும் பாலகனே ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ அரும்பொன் செல்வமே ஆராரிரோ இயேசு பாலகனே ஆராரிரோ மண்ணில் வந்த விண்ணின் நிலவே! மரியின் மடியில் வந்த மகனே ! மண்ணில் வந்த விண்ணின் நிலவே! மரியின் மடியில் வந்த மகனே ! பாசம் கொண்ட செல்லக் குழந்தையே அன்பை தருகின்ற தங்கக் குழந்தையே! பாசம் கொண்ட செல்லக் குழந்தையே அன்பை தருகின்ற தங்கக் குழந்தையே! [Chorus] ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ ஆரிராரிராரிராரோ ஆரி ஆரிராரிராரிரோ மண்ணில் வந்த விண்ணின் நிலவே! மரியின் மடியில் வந்த மகனே ! மண்ணில் வந்த விண்ணின் நிலவே! மரியின் மடியில் வந்த மகனே !