Перейти к содержимому

ABHIRĀMĪ ANTĀDI - 15 (071026): Verse 17 and 18

Chinmaya Malaysia

0:00 / 0:00

ABHIRĀMĪ ANTĀDI - 15 (071026): Verse 17 and 18

66 просмотров · Трансляция закончилась 2 недели назад
Chinmaya Malaysia
348 подписчиков
66 просмотров · Трансляция закончилась 2 недели назад
Verse 17 and 18 அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம் மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே-17 aticayamāṉa vaṭivuṭaiyāḷ aravintam ellām tuticeya āṉaṉa cuntaravalli tuṇai irati pati cayamāṉatu apacayamāka muṉ pārttavartam mati cayamāka aṉṟō vāma pākattai vavviyatē — 17 வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே-18 vavviya pākattu iṟaivarum nīyum makiḻntirukkum cevviyum uṅkaḷ tirumaṇakkōlamum cintaiyuḷḷē avviyam tīrttennai āṇḍa poṟpātamum āki vantu vevviya kālan eṉ mēl varumpōtu veḷi niṟkavē— 18