Перейти к содержимому

Bro Dgs Dhinakaran Tamil Christian Song | ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து

God's Voice

0:00 / 0:00

Bro Dgs Dhinakaran Tamil Christian Song | ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து

14 998 просмотров · 2 года назад
God's Voice
32 тыс. подписчиков
14 998 просмотров · 2 года назад
ஆத்துமமே , என் முழு உள்ளமே பல்லவி ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள --- ஆத்துமமே 2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத --- ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும் , மேலான --- ஆத்துமமே 4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த --- ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் --- ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே , உள்ளமே , என் மனமே --- ஆத்துமமே #godsvoice07 #tamilchristianmessage #ஜெபம் #tamilchristian