💛 மனசு விட்டு பேசலாம் வாங்க 🥰 | உங்கள் கதையும் என் கதையும் ❤️ | Tamil Live
PriyasriRamesh
0:00 / 0:00
💛 மனசு விட்டு பேசலாம் வாங்க 🥰 | உங்கள் கதையும் என் கதையும் ❤️ | Tamil Live
3 761 просмотр · Трансляция закончилась 6 дней назад
PriyasriRamesh
1,02 тыс. подписчиков
3 761 просмотр · Трансляция закончилась 6 дней назад
வணக்கம் நண்பர்களே! ❤️🥰
இன்னைக்கு நம்ம எல்லாரும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசலாம் வாங்க! 💕 நம்ம அன்றாட வாழ்க்கையில் நடக்கிற சந்தோஷமான விஷயங்கள், சின்ன சின்ன அனுபவங்கள், ஜாலியான பேச்சுக்கள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம்.
என் அன்பான நண்பர்கள் எல்லாரும் Live-க்கு வாங்க. பேசலாம், சிரிக்கலாம், சந்தோஷமா நேரத்தை செலவிடலாம். 🥰
உங்க நண்பர்களுக்கும் இந்த Live-ஐ Share பண்ணுங்க. ❤️
நம்ம சேனலை Subscribe பண்ணி ஆதரவு கொடுங்க. 🙏💛
அன்புடன்,
Priya Sri Ramesh 🌸#TamilLive #YouTubeLive #TamilVlog #LiveChat #TamilFriends #PriyaSriRamesh #TamilFamilyVlog #LetsTalk