Перейти к содержимому

நீங்கள் அதிகம் கேட்டிராத அரிதான பாடல்கள் Rare melodies,you might not have heard in any Radio FMs

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

நீங்கள் அதிகம் கேட்டிராத அரிதான பாடல்கள் Rare melodies,you might not have heard in any Radio FMs

3 643 просмотра · 1 месяц назад
Minnidum 50 ..Glittering 50s
4,09 тыс. подписчиков
3 643 просмотра · 1 месяц назад
நீங்கள் அதிகம் கேட்டிராத அரிதான பாடல்கள் Rare melodies, you might not have heard in any Radio FMs 1. படம்: ரத்த பாசம்: பாடியவர்கள்: A M ராஜா & காந்தா கோஷ்டி: இசை: M K ஆத்மநாதன்: வருடம்: 1954 : பாடல் வரிகள்: M K ஆத்மநாதன். Film: Raththa pasam: Singers: A M Rajah & Kanthaa Chorus: Music: M K Aathmanathan: Year: 1954: Lyric: M K Aathmanathan 2. படம்:கற்பின் ஜோதி: பாடியவர்கள்:ஜிக்கி & A ரத்னமாலா: இசை: ஆதிநாராயண ராவ் : வருடம்: 1957 : பாடல் வரிகள்:தஞ்சை ராமையா தாஸ் Film:Karpin Jothi: Singers: Jikki & A Rathnamala: Music: Aadhi Narayna Rao: Year: 1957: Lyric: Thanjai Ramaiah Das 3. படம்: மறுமலர்ச்சி: பாடியவர்கள்:ஜிக்கி & A M ராஜா : இசை: பெண்டியாலா : வருடம்: 1956 : பாடல் வரிகள்: M S சுப்ரமணியம் Film:Marumalarchi: Singers: Jikki & A M Rajah: Music: Pendiyala: Year: 1956: Lyric:M S Subramaniam 4. படம்: மதன மோஹினி: பாடியவர் :ஜிக்கி: இசை: K V மஹாதேவன்: வருடம்: 1953: பாடல் வரிகள்: M P சிவம் Film: Madhana Mohini: Singer: Jikki : Music:K V Mahadevan: Year: 1953: Lyric: M P Sivam 5. படம்:ஒன்றே குலம்: பாடியவர் :ஜிக்கி: இசை: S V வெங்கட்ராமன் : வருடம்: 1956: பாடல் வரிகள்:கு.சா. கிருஷ்ணமூர்த்தி Film: Ondre Kulam: Singer: Jikki : Music: S Venkatraman: Year: 1956: Lyric: Ku.Sa. Krishnamurthy 6. படம்: கல்யாணம் செய்துக்கோ: பாடியவர்கள்:ஜிக்கி & சீர்காழி Dr S கோவிந்தராஜன்: இசை:ரமணி கிரண்: வருடம்: 1955: பாடல் வரிகள்:கல்யாண் Film:Kalyanam Seithukko: Singers: Jikki & Seerkazhi Dr.S.Govindarajan : Music: Ramani Kiran: Year: 1955: Lyric: Kalyan. நாளை ஞாயிற்றுக்கிழமை (2-8-2026) ஒரு படப்பாடல்கள் நிகழ்ச்சியில் பதிவேற்றம் செய்யப்படும் பாடல்கள் 'அன்பு' (1953 ) படத்திலிருந்து, கதை சுருக்கத்துடன். நன்றி. Tomorrow being Sunday (2-8-2026) we upload the songs from the Film ‘Anbu’ (1953) with the outline of the story. All songs from one film. Thank you.