கூடுமே எல்லாம் கூடுமே [ AI Remix Cover ] | Father.S.J.Berchmans | Tamil Christian Song
Tamil Christian Kuthu
0:00 / 0:00
கூடுமே எல்லாம் கூடுமே [ AI Remix Cover ] | Father.S.J.Berchmans | Tamil Christian Song
4 972 просмотра · 5 дн. назад
Tamil Christian Kuthu
1,83 тыс. подписчиков
4 972 просмотра · 5 дн. назад
Original Lyrics & Tune : Father.S.J.Berchmans
Audio Remix : AI
About this song:
🎵 கூடுமே எல்லாம் கூடுமே | Koodume Ellaam Koodume 🙏❤️
“கூடுமே… எல்லாம் கூடுமே…” என்ற விசுவாச வார்த்தைகளை மையமாகக் கொண்ட இனிய தமிழ் கிறிஸ்தவ பாடல். ✝️
நம்மால் முடியாது என்று தோன்றும் நேரங்களிலும், தேவனால் எல்லாம் கூடும் என்ற நம்பிக்கையை இந்த பாடல் நமக்கு நினைவூட்டுகிறது. 🙌
சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், ஆண்டவரை நம்பி விசுவாசத்துடன் முன்னேறுவோம்.
அவருடைய கிருபையால் முடியாதவைகளும் கூடும்! ❤️
இந்த பாடல் உங்கள் இருதயத்திற்கு விசுவாசம், நம்பிக்கை, தைரியம் மற்றும் சந்தோஷத்தை தரட்டும். 🎶
🙏 சோர்ந்து போகாதீர்கள்…
🙏 விசுவாசத்தை விடாதீர்கள்…
🙏 இயேசுவை நம்புங்கள்…
கூடுமே! எல்லாம் கூடுமே! ✨
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe | ↗️ Share
🔔 SUBSCRIBE செய்து எங்களுடன் இணைந்திருங்கள்!
இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு சகல மகிமையும் உண்டாகுக!
ஆமென்! அல்லேலூயா! 🙌❤️
Lyrics :
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்
3. மரித்து உயிர்;த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
#godslove #godsongs #aisong
#KoodumeEllaamKoodume #கூடுமேஎல்லாம்கூடுமே #TamilChristianSongs #TamilChristianSong #TamilWorship #TamilWorshipSongs #ChristianSongs #TamilGospel #JesusSongs #JesusTamil #christianmusic #youtubechannel #youtubers #vlog #subscribe #contentcreator #ChristianWorship #FaithInJesus #GodsGrace #PraiseAndWorship #TamilChristianMusic #GospelSongs #WorshipSongs #Amen #hallelujah