Перейти к содержимому

Tpm Tamil song 343 |Indrum endrum maaridaadha Yeisuvay| Yesuve ennai neer | Lyrics| Tpm Songs|

words of god

0:00 / 0:00

Tpm Tamil song 343 |Indrum endrum maaridaadha Yeisuvay| Yesuve ennai neer | Lyrics| Tpm Songs|

10 467 просмотров · 3 года назад
words of god
3,01 тыс. подписчиков
10 467 просмотров · 3 года назад
God bless you Subscribe our channel for more videos Like and share the video leave a comment Do subscribe for more videos Song lyrics in English: Indrum endrum maaridaadha Yeisuvay 1. Indrum endrum maaridaadha Yeisuvay Jeevaneendheer allo anbinaal Dhivya vaakkuthatham thandhemmai sthirapaduthi Nin kirubaiyaalay niraithiduveeray Yeisuvay ennai Neer aaseervadhiyum Soukiyam eendhidum naan nambi vandheinay 2. Anbinaal Sageiyuvai alaithumay Andru ratchippalithitteeray Indru yaan peravay Um maaridaa sandhoashamay Nin kirubaiyaalay niraithiduveeray 3. Roagigalin yeittra nalla Vaidhiyaray Dheigamadhil kaayam yeittreeray Ennai sugamaakka Nin van karathai neettiyay Nin kirubaiyaalay niraithiduveeray 4. Vaavendru alaitha valla sathamay Laasarai uyirpithadhuvay Ennai uyirpikka av-valla vaakkuraithumay Nin kirubaiyaalay niraithiduveeray 5. Yaavum enakkaai muditha Yeisuvay Yaarundu ip-paaril Ummai poal Um magimai saayal im-man sareeram pettrida Nin kirubaiyaalay pooranan aakkidum Song lyrics in Tamil: 1. இன்றும்‌ என்றும்‌ மாறிடாத இயேசுவே ஜீவனீந்தீரல்லோ அன்பினால்‌ திவ்ய வாக்குத்தத்தம்‌ தந்தெம்மை ஸ்திரப்படுத்தி நின்‌ கிருபையாலே நிறைத்திடுவீரே பல்லவி இயேசுவே என்னை நீர்‌ ஆசீர்வதியும்‌ செளக்யமீந்திடும்‌ நான்‌ நம்பி வந்தேனே 2. அன்பினால்‌ சகேயுவை அழைத்துமே அன்று இரட்சிப்பளித்திட்டீரே இன்று யான்‌ பெறவே உம்‌ மாறிடா சந்தோஷமே நின்‌ கிருபையாலே நிறைத்திடுவீரே __ இயேசுவே 3. ரோகிகளின்‌ ஏற்ற நல்ல வைத்தியரே தேகமதில்‌ காயமேற்றீரே என்னைச்‌ சுகமாக்க நின்‌ வன்‌ கரத்தை நீட்டியே நின்‌ கிருபையாலே நிறைத்திடுவீரே _- இயேசுவே 4. வாவென்று அழைத்த வல்ல சத்தமே லாசரை உயிர்ப்பித்ததுவே என்னை உயிர்ப்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே நின்‌ கிருபையாலே நிறைத்திடுவீரே — இயேசுவே 5. யாவுமெனக்காய்‌ முடித்த இயேசுவே யாருண்டு இப்பாரில்‌ உம்மைப்‌ போல்‌ உம்‌ மகிமை சாயல்‌ இம்மண்‌ சரீரம்‌ பெற்றிட நின்‌ கிருபையாலே பூரணனாக்கிடும்‌ — இயேசுவே #tpmsongs #tpm #devotional #pentecostalmission #tpmtamilchannel #tpmtamilmessages #christiansong #tpmtamilsong #bible #bibleverses