Перейти к содержимому

திருமழபாடி பதிகம் பொன்னார் மேனியனே புலித் Thirumazhapadi Ponnar meniyane lyrics in tamil thevaram

சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural

0:00 / 0:00

திருமழபாடி பதிகம் பொன்னார் மேனியனே புலித் Thirumazhapadi Ponnar meniyane lyrics in tamil thevaram

1 399 просмотров · 2 г. назад
சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
4,81 тыс. подписчиков
1 399 просмотров · 2 г. назад
சிவசிவ *திருச்சிற்றம்பலம் தலம்:- திருமழபாடி சுந்தரர் பெருமான் அருளிய திருபாட்டு ஏழாவது திருமுறை பதிகம் எண்-24 பண்-நட்டராகம் பாடல் எண் : 1 பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 2 கீளார் கோவணமுந் திரு நீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 3 எம்மான் எம்மனையென் றனக் கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந் தேஇறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 4 பண்டே நின்னடியேன் அடி யாரடி யார்கட்கெல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன் தொட ராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 5 கண்ணாய் ஏழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 6 நாளார் வந்தணுகி நலி யாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடி யேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 7 சந்தா ருங்குழையாய் சடை மேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடை யேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 8 வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்களெல்லாம் செய்ய மலர்களிட மிகு செம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 9 நெறியே நின்மலனே நெடு மாலயன் போற்றிசெய்யும் குறியே நீர்மையனே கொடி யேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழ பாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. பாடல் எண் : 10 ஏரார் முப்புரமும் மெரி யச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழ பாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆ ரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே. அருள்தரும் அம்மை அழகம்மை உடனுறை அருள்மிகு வயிரத்தூண்நாதர் திருமலரடிகள் போற்றி போற்றி Nandikalyanam Ponnar meniyane lyrics in tamil, Ponnar Meniyane Pulitholai Song Lyrics, நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும் Nandi Kalyanam 2024 #marriage #shorts ... திருமழபாடியில் நடக்கும் நந்தி கல்யாணம் Thirumazhapadi, வயிரத்தூண்நாதர், திருமானூர், திருமழபாடி நந்தி தேவர், திருமழபாடி நந்தி கல்யாணம், திருமழபாடி பதிகம், திருமழபாடி கோவில், திருமழபாடி கோவில், நந்தி கல்யாணம் நந்தி கல்யாணப்ம் பொன்னார் மேனியனே புலித் #Thirumazhapadi #வயிரத்தூண்நாதர் #திருமானூர் #திருமழபாடிநந்திதேவர்#திருமழபாடி #நந்திகல்யாணம் #திருமழபாடிபதிகம் #திருமழபாடிகோவில் #திருமழபாடிசிவன்கோவில் #நந்திகல்யாணம் #நந்திதிருமணம் #பொன்னார்மேனியனேபுலித் #NandiKalyanam #Ponnarmeniyanelyricsintamil #PonnarMeniyanePulitholaiSongLyrics #Nandikalyanam #வயிரத்தூண்நாதர்கோவில் #திருமழபாடிதேவாரம் #சுந்தரர்பெருமான் #சுந்தரர் #சுந்தரமூர்த்திநாயனார் #சுந்தரர்சுவாமி #நம்பியாரூரர் #தம்பிரான்தோழர் #ஆளுடையநம்பிகள் #Sundarar #சுந்தரமூர்த்தி #Chuntarar #Chuntaramurtti #NampiAruran #TampiranTolan #Tevaram #Tamil #ShaivaSiddhanta #tradition #Hinduism, #சிவன்பாடல் #sivansongs #sivan #sivansong #சிவன் #சிவன்பாடல் #newsivansongs #SIVANPADAL #SIVANSONGS #சிவராத்திரிபாடல் #தேவாரம்பாடல் #திருமுறைபாடல் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்குரல் #sivanadiyar #ulagasivanadiyargal #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #thevaaram #Thevarapadal #sundararthevaram