Перейти к содержимому

#1 #start |இன்றே தொடங்கு! How to Start?10 Mins-ல Procrastination-க்கு EndCard!🚀 ‪@UPTalks_Official‬

UP Talks

0:00 / 0:00

#1 #start |இன்றே தொடங்கு! How to Start?10 Mins-ல Procrastination-க்கு EndCard!🚀 ‪@UPTalks_Official‬

202 просмотра · 1 месяц назад
UP Talks
242 подписчика
202 просмотра · 1 месяц назад
நாம் ஏன் ஒரு விஷயத்தை தொடங்க தயங்குகிறோம்? தோல்வி பயமா? இல்ல Perfect-ஆ இருக்கணும்ங்கிற எண்ணமா? இந்த வீடியோவில் தயக்கத்தை உடைத்து, உங்கள் இலக்குகளை உடனே தொடங்க உதவும் 4 முக்கியமான வழிகளைப் பற்றிப் பேசுகிறோம்! Key Highlights: 5-Second Rule (5 வினாடி விதி) Take the First Step (முதல் அடி எடுத்து வைப்பது) Use What You Have (இருப்பதை வைத்துத் தொடங்குவது) Don't Seek Validation (விமர்சனங்களை புறக்கணிப்பது) "You don't have to be great to start, but you have to start to be great." — Zig Ziglar தொடங்கினா ரெண்டே விஷயம் தான்: ✅ ஜெயிச்சா — Success! ✅ தோத்தா — Experience! இன்றே தொடங்குங்கள்! #ProcrastinationTamil #MotivationTamil #SelfImprovement #HabitsForSuccess #StartNow #LevelUp #SuccessMindset #TakeAction #PersonalGrowth