Перейти к содержимому

'நிலத்துக்கு அடியில் பற்றி எரியும் தீ': இந்தோனீசியாவை வாட்டும் காட்டுத் தீ

BBC News Tamil

0:00 / 0:00

'நிலத்துக்கு அடியில் பற்றி எரியும் தீ': இந்தோனீசியாவை வாட்டும் காட்டுத் தீ

7 651 просмотр · 2 дн. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
7 651 просмотр · 2 дн. назад
இந்தோனீசியாவின் போர்னியோ, சுமத்ரா மற்றும் பப்புவா பகுதிகளில் காடுகள் எரிக்கப்படுவதால் நச்சுப் புகைமூட்டம் பரவி மலேசியா, சிங்கப்பூர் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. விவசாயம் மற்றும் பாமாயில் தோட்ட விரிவாக்கத்திற்காக நிலங்களை எரிப்பது சட்டவிரோதம் என்றாலும், எல் நின்யோ தீவிர வறட்சியால் நடப்பாண்டில் தீ சம்பவங்கள் மிக மோசமடைந்துள்ளன. #Indonesia #wildfire இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil