Перейти к содержимому

இந்த பாடல் எப்படி கதையோடு இணைந்தது? | Usure Needhan Pulla | Behind the Lyrics | Jayashree Mathimaran

Lyricist Jayashree Mathimaran

0:00 / 0:00

இந்த பாடல் எப்படி கதையோடு இணைந்தது? | Usure Needhan Pulla | Behind the Lyrics | Jayashree Mathimaran

3 253 просмотра · 2 недели назад
Lyricist Jayashree Mathimaran
561 подписчик
3 253 просмотра · 2 недели назад
ஒரு பாடல்… ஒரு கதை… இரண்டையும் இணைக்கும் சில உணர்வுகள். ❤️ “உசுரே நீதான் புள்ள” பாடல் மண்டாடி திரைப்படத்தின் கதையோடு எப்படி பயணிக்கிறது? இந்த பாடலின் வரிகள் உருவான விதம் என்ன? கதையின் எந்த உணர்வுகள் இந்த வரிகளுக்குள் வந்தன? இந்த வீடியோவில், இந்த பாடலின் lyricist-ஆகிய நான், Jayashree Mathimaran, பாடலுக்குப் பின்னால் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும், பாடல் கதையோடு இணைந்த விதத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 🎵 Song: Usure Needhan Pulla 🎬 Film: Mandaadi ✍️ Lyrics: Jayashree Mathimaran ஒரு lyricist-ன் பார்வையில் ஒரு பாடலைப் பார்க்க விரும்பினால், இந்த வீடியோ உங்களுக்காக. ❤️ Watch • Listen • Feel • Share #UsureNeedhanPulla #Mandaadi #JayashreeMathimaran #mandaadi #soori #tamilcinema