அறன் வலியுறுத்தல் - அதிகாரம் 4 - அறத்துப்பால் - திருக்குறள் || Aran Valiyuruthal - Adhikaram 4
Thirukkural
0:00 / 0:00
அறன் வலியுறுத்தல் - அதிகாரம் 4 - அறத்துப்பால் - திருக்குறள் || Aran Valiyuruthal - Adhikaram 4
316 903 просмотра · 8 лет назад
Thirukkural
151 тыс. подписчиков
316 903 просмотра · 8 лет назад
#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
Enjoy listening to the Thirukkural songs that Abirami Audio Recording Private Limited & Magicbox Animation proudly presents!!!
Thirukkural For Everyone!
Hope you all Enjoy!
🎧 Album:Thirukkural
🎤 Singer: #Saindhavi
🎼 Music: D.V. Ramani
✍🏻 Lyrics: Traditional
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
✍🏻 Commentor: S.P. Devarajan
( குறள் எண் : 31 )
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
( குறள் எண் : 32 )
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
( குறள் எண் : 33 )
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
( குறள் எண் : 34 )
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
( குறள் எண் : 35 )
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
( குறள் எண் : 36 )
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
( குறள் எண் : 37 )
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
( குறள் எண் : 38 )
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
( குறள் எண் : 39 )
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
( குறள் எண் : 40 )
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
🔔Subscribe here: / @thirukkural1330
Watch More Playlist: • அறத்துப்பால் - Araththupaal
Give your kids a best start in life for Online Purchase: ☑️ Thirukkural Pendrive [8gb] Purchase Link: https://www.amazon.in/dp/B08LDMSPK9?r...
Connect with us:
google+: http://plus.google.com/+Magicboxani
facebook: / 240368152749255
twitter: / magicboxani
Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel!
Subscribe here: http://www.youtube.com/user/MagicboxT...
🔔Subscribe here: / @thirukkural1330 🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,