சமையலும் வீட்டு பணிகளும், day with family@Homewithmageswari
Home with mageswari
0:00 / 0:00
சமையலும் வீட்டு பணிகளும், day with family@Homewithmageswari
309 просмотров · 4 дн. назад
Home with mageswari
140 подписчиков
309 просмотров · 4 дн. назад
"வணக்கம் நண்பர்களே! இன்று நம்ம வீட்டு சமையலும், பிள்ளைகளோட சேர்ந்து cleaning பண்ணதையும் பகிர்றேன். Countertop– முதல்ல துடைச்சு, சமையலை ஆரம்பிச்சோம். இன்று மோர் குழம்பு, பாகற்காய் பொரியல், பீட்ரூட் பொரியல் எல்லாம் சமைச்சோம். பிள்ளைகளுக்கும் இன்று school லீவு என்பதால், அவங்க நம்மோட சேர்ந்து உதவி பண்ணாங்க. சமையல் பண்ணி முடிச்சதும் countertop மிதமா துடைச்சு வைச்சுட்டோம், அப்புறம் எல்லாவ வீட்டு வேலையும் குடும்பத்தோட சேர்ந்து செய்தோம். மாதுளை ஜூஸ் ஊற்றி குடுத்தோம், துணி அடுக்கி வச்சோம், வளையல் பெட்டி சுத்தம் பண்ணினோம். இப்படி சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் சேர்ந்து செஞ்சதால் அன்னைக்கு நாளே சந்தோசமா போனது நன்றி friends