Перейти к содержимому

Siluvaiyae En Maenmai | Gospel Video Song | S.Sherlynal Samuel |Thomas N | Rev.S.Godwin | #youthsam

YOUTH SAM'S IMAGE GOSPEL MEDIA

0:00 / 0:00

Siluvaiyae En Maenmai | Gospel Video Song | S.Sherlynal Samuel |Thomas N | Rev.S.Godwin | #youthsam

17 805 просмотров · 1 год назад
YOUTH SAM'S IMAGE GOSPEL MEDIA
22,7 тыс. подписчиков
17 805 просмотров · 1 год назад
Song : Siluvaiyae En Maenmai Album : Siluvaiyae En Maenmai Lyrics & Tune : Rev.S. Godwin Sung & Featuring : S.Sherlynal Samuel Music : Thomas N Digital on : D.K.Enterprises Copyrights and Project owned by : Youth Sam, Image Gospel Media Music TRACK Contact WhatsApp Number: 77086 44716 பாடல்வரிகள் சிலுவையே என் மேன்மை சிறுமையே அடையேனே. [2] பாவங்கள் எல்லாம் அவர் மன்னித்தாரே நோய்கள் எல்லாம் அவர் சுமந்தாரே [2] தூயவனாய் என்னை மாற்றினார் மேன்மையினால் முடி சூட்டினார். [2] - ------- சிலுவையே என் மேன்மை 1) குற்றம் அறியா சுத்த இரத்தம் எனக்காய் சிந்தி மரித்தார். நித்தம் அதையே எண்ணி நானே முத்தமிடுவேன் உம் பாதமே. [ 2 ] பற்றி கொள்வேன் உம் நாமமே [ 2 ] 2) தேவ அன்பே தேடி வந்து என்னை மீட்டு கொண்டதே. பாவம் கழுவி தூய இதயம் என்னில் இன்று தந்ததே. [ 2 ] எந்தன் வாழ்வு மாறிற்றே. [ 2 ] 3 ) இந்த மேன்மை உனக்கும் தரவே தேவ அன்பு அழைக்குதே . சொந்தமாக ஏற்றுக் கொண்டு என்றும் வாழ வந்திடு. [2] உந்தன் வாழ்வில் மேன்மையே [2] This Song also available on https://gaana.com/album/siluvaiyae-en...   / siluvaiyae-en-maenmai-single   https://www.jiosaavn.com/song/siluvai...