Перейти к содержимому

சத்சங்கம் - 13 - கடவுளுடன் வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர் #RamakrishnaMathThanjavur

Ramakrishna Math Thanjavur

0:00 / 0:00

சத்சங்கம் - 13 - கடவுளுடன் வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர் #RamakrishnaMathThanjavur

2 242 просмотра · Трансляция закончилась 3 года назад
Ramakrishna Math Thanjavur
10,5 тыс. подписчиков
2 242 просмотра · Трансляция закончилась 3 года назад
சத்சங்கம் - 13 - கடவுளுடன் வாழ்ந்தவர்கள் - சுவாமி விமூர்த்தானந்தர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் உண்ட முறையைப் பார்த்து, “நீங்கள் உண்கிறீர்களா? அல்லது வேறு யாருக்கோ ஊட்டுகிறீர்களா?” என்று கேட்டார் கோலாப் மா. அன்னை ஸ்ரீசாரதா தேவியை அனுதினமும் காத்த பெண்மணி. அந்தக் கைங்கர்யத்திற்காக குருதேவரின் சீடர்களையும் கடிந்து கொண்டவர். கோலாப் மா என்ற சிஷ்யை நல்ல பசியில் இருந்தபோது குருதேவர் உண்டார்; சிஷ்யையின் பசி தீர்ந்த அதிசயம்! பகவான் நாமத்தைச் சொல்லிவிட்டு பிச்சை கேள். அதன் மூலமாக பிச்சையேற்கும் உனக்கும் புண்ணியம்; வழங்குபவருக்கும் புண்ணியம் சேரும்” என்று பிச்சைக்காரருக்குக் கூறியவர் கோலாப் மா! “அம்மா, எனக்கு முக்தி வேண்டாம்; நீங்கள் மட்டுமே எனக்குப் போதும்” என்று ஸ்ரீசாரதாம்மவிடம் வேண்டியவர். #ramakrishnamaththanjavur #ramakrishnamaththanjavur #ramakrishnaashrama #ramakrishnamadam #swamivivekananda #vivekanandathoughts #saradadevi #ஸ்ரீராமகிருஷ்ணமடம்தஞ்சாவூர் #RamakrishnaMathThanjavur #சுவாமிவிமூர்த்தானந்தர் #SwamiVimurtananda,