Перейти к содержимому

Vazhi Kaattum Oliye_Priya Prakash_Sucharita Moses_John Livingstone_En Nambikkai_4K#christiansongs

En Nambikkai

0:00 / 0:00

Vazhi Kaattum Oliye_Priya Prakash_Sucharita Moses_John Livingstone_En Nambikkai_4K#christiansongs

472 просмотра · 8 дней назад
En Nambikkai
1,51 тыс. подписчиков
472 просмотра · 8 дней назад
En Nambikkai Presents Vazhi Kaattum Oliye Sung By Priya Prakash Lyrics: Sucharita Moses Music Composed & Arranged by John Livingstone Keys :Praveen Kumar | Guitar : Mahimy Raj Recorded, Mixed & Mastered by Praveen Kumar @ The Ark Studio7, Chennai. D.O.P, Edit & D.I : Praveen Kumar @ The Ark Studio7, Chennai. Shooting Floor : The Ark Studio7, Chennai. Produced by J.R.Moses Lyrics : வழி காட்டும் ஒளியே என்னை என்றும் நடத்தவே பாதைக்கு நீர் வெளிச்சமே இருளையும் அகற்றிடவே - 2 வழி காட்டும் ஒளியே என்னை என்றும் நடத்தவே - வாழுவேன் 1.இருளடைந்த இந்த உலகத்திலே வெளிச்சமாய் உதித்தீரே இருளையும் அகற்றியே ஒளி வீசவே என்றுமே வந்தீர் இருளிலே வாழ்கின்ற மானிடரையும் தான் மீட்டிடவே வெளிச்சத்திலே அழைத்திடவே இருளை தான் அகற்றினீரே ஒளியினிலே வாழ்ந்திடவே இயேசுவே நீர் ஒளியானீரே வழி காட்டும் ஒளியே என்னை என்றும் நடத்தவே - வாழுவேன் 2. வெளிச்சத்திலே நானும் நடந்திடவே வழியையும் காட்டினீரே வெளிச்சத்தின் பிள்ளையுமாய் ஒளி வீசவே. என்றுமே செய்தீர் தண்டின்மேலே நிற்கின்ற விளக்கைபோலவே ஒளிவீசிடவே உலகத்திலே சுடர்களை போல் என்றென்றும் பிரகாசித்திட என் இயேசுவின் ஒளிவீசுமே என் வாயிலாய் இவ்வுலகிலே