Ennai VIttu_Sheeba Franklin_Sucharita Moses_John Livinstone_En Nambikkai_4K_#tamilchristiansongs
En Nambikkai
0:00 / 0:00
Ennai VIttu_Sheeba Franklin_Sucharita Moses_John Livinstone_En Nambikkai_4K_#tamilchristiansongs
1 481 просмотр · 1 месяц назад
En Nambikkai
1,51 тыс. подписчиков
1 481 просмотр · 1 месяц назад
En Nambikkai
presents
Ennai Vittu
Sung by Sheeba Franklin
Lyrics : Sucharita Moses
Music Composed & Arranged by John Livingstone
Keys : Praveen Kumar
Recorded, Mixed & Mastered @ The Ark Studio7, Chennai by Praveen Kumar
D.O.P, Edit & D.I : Praveen Kumar @ The Ark Studio7, Chenai
Shooting Floor : The Ark Studio7, Chennai
Produced by J.R.Moses
Lyrics
என்னை விட்டு வெகுதூரம் சென்றாயோ நீயும்
என்னையும் தான் நீயும் மறந்து போனாயோ?
என்னை அறியேன் என்று சொன்னாயே நீயும்
என்னையும் தான் நீயும் மறுதலித்தாயோ?
என்னை மறந்தாலும் நான் உன்னை
என்றும் மறவேனே உண்மையே
என்னையே நான் தந்திட்டேனே
உனக்காகவே தான்
என்றும் உன்னுடன் வசிக்கவே
உந்தன் இதயத்தின் உள்ளே
தங்கிடுவேனே எந்நாளுமே நான்
வானமோ பூமியோ எவ்விடம் சென்றாலும்
அங்கேயும் நான் இருப்பேன்
காலை மாலையும் எவ்வேளை ஆனாலும் உன்னுடன்
நான் என்றும் இருப்பேனே
உன்னை விட்டென்றுமே நான் விலகிடவே
மாட்டேன் ஆயுள் முழுவதுமே
தனிமை இல்லை என்றும்
தங்கிடுவேன் எந்நாளும் உன்னுடன்
பாவமோ சாபமோ சத்ருவின் சதியோ
உன்னை தான் மேற்கொள்ளாதே
வியாதியோ துன்பமோ பஞ்சமோ பயமோ
உன்னையும் அழிக்காதே
என் இரத்தத்தினால் தான் மீட்டேன் உன்னை
வாழ ஆயுள் முழுவதுமே
கவலை இல்லை என்றும்
காத்திடுவேன் எந்நாளும் உன்னையே