Перейти к содержимому

How to prepare laddu/லட்டு எப்படி செய்வது/Deepavali sweet

CHEF MADRAS MURALI kitchen

0:00 / 0:00

How to prepare laddu/லட்டு எப்படி செய்வது/Deepavali sweet

106 505 просмотров · 6 л. назад
CHEF MADRAS MURALI kitchen
67,1 тыс. подписчиков
106 505 просмотров · 6 л. назад
TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 FACEBOOK   / chefmadras   WEBSITE http://sreebalaacatering.com INSTAGRAM   / chefmadrasmurali   PLAYSTORE https://play.google.com/store/apps/de... #CHEFMADRASMURALI/#Howtoprepareladdu /#laddurecipeintamil /#DEEPAVALISWEETS/#laddu /#லட்டுஎப்படிசெய்வது /#லட்டுசெய்முறை SUBSCRIBE FOR DAILY VIDEOS CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs லட்டு செய்ய தேவையான பொருட்கள் கடலை மாவு 500 கிராம் சர்க்கரை ஒரு கிலோ முந்திரிப் பருப்பு 25 கிராம் திராட்சை 25 கிராம் ஏலக்காய் பொடி சிறிதளவு கிராம்பு பவுடர் சிறிதளவு ஜாதிக்காய் பவுடர் சிறிதளவு பச்சைக் கற்பூரம் சிறிதளவு நெய் ஒரு ஸ்பூன் லெமன் எல்லோ கலர் சிறிதளவு ஆயில் பொரிக்க தேவையான அளவு லட்டு செய்முறை முதலில் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை முழுகும் அளவுக்கு தண்ணீர் வைத்து சர்க்கரையை கொதிக்கவைக்கவும் சர்க்கரை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது லெமன் எல்லோ கலர் சேர்க்கவும் பிறகு நன்றாக கொதிக்க வேண்டும் கொதிக்கும் பொழுது கரண்டியால் எடுத்து உதறிவிட்டு சொட்டும் போது மூன்றாவது சொட்டு விழும் பொழுது கம்பிப் பதம் வர வேண்டும் இந்த கம்பி பதம் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்துவிடவும் பிறகு ஏலக்காய் பவுடர் கிராம்பு பவுடர் ஜாதிக்காய் பவுடர் இவைகளை சேர்க்க வேண்டும் பிறகு ஒரு கடாயில் எண்ணை வைத்து சூடாக்கவும் அதற்குள் கடலை மாவு வீடியோவில் காண்பித்தவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும் மாவு விரல்களில் எடுத்து சொட்டினால் சிறிது சிறிதாக சொட்ட வேண்டும் பிறகு ஆயில் நன்றாக சூடானதும் பூந்தி செய்யும் சார்ணி வைத்துக்கொண்டு அதன்மீது கரைத்து வைத்த கடலைமாவை ஊற்ற வேண்டும் வீடியோவில் காண்பித்தவாறே பூந்தி விழ வேண்டும் ஆயிளின் சூடானது மிக அதிகமாக இருக்கக் கூடாது காரணம் பூந்தி உடனடியாக வெந்து கரகரப்பாக ஆகிவிடும் ஆகவே கடாயில் ஒரு சொட்டு தண்ணீர் தெளித்தால் தண்ணீர் டங் என்று சத்தம் வரவேண்டும் இந்த நிலையில் பூந்தியை ஊற்றி பூந்தி முக்கால் பதம் வெந்த அளவுக்கு எடுத்துவிடவேண்டும் எடுத்து வடிகட்டி நேரடியாக சர்க்கரைப் பாகின் மீது போடவும் இவ்வாறு கரைத்த மாவு அனைத்தையும் சர்க்கரை பாகில் முக்கால் பதம் வெந்த பூந்தி போட வேண்டும் போட்டு நன்றாக கிளறி முந்திரிப்பருப்பு திராட்சையை பொரித்து போட்டு பிறகு பச்சை கற்பூரம் சிறிது எண்ணெய் ஊற்றி கிலரி உருட்ட வேண்டும் உருட்டும் பொழுது அதிகமாக அழுத்தி உருட்ட கூடாது அதிகமாக அழுத்தி உருட்டினால் சக்கரை ஆயில் இவை அனைத்தும் வெளியே வந்துவிடும் ஆகவே மிகவும் அதிகமாக அழுத்தக் கூடாது பிறகு  அழகாக அடுக்கி வைத்து பரிமாறலாம் இப்பொழுது சுவையான லட்டு ரெடி லட்டு எப்படி செய்வது லட்டு செய்முறை How to prepare laddu How to make laddu Laddu recipe in Tamil Laddu preparation Laddu eppadi seivathu