Перейти к содержимому

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில்" உயில்!" நாடகம்.எம்.அஷ்ரப்கான்.

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில்" உயில்!" நாடகம்.எம்.அஷ்ரப்கான்.

3 421 просмотр · 3 года назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
3 421 просмотр · 3 года назад
இலங்கை வானொலி முஸ்லிம்சேவையில் எம்.அஷ்ரப்கான்அவர்களின்"உயில்" நாடகம்!****************************************** இன்றைய காலத்தின் கோலத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் " உயில்! " எனும் தலைப்பிலான நாடகம்10.01.2023செவ்வாய் இரவு 8.30க்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. இந் நாடகத்தை எமது சிரேஷ்ட எழுத்தாளரும் கலைஞரும் முன்நாள் முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளருமான அல்ஹாஜ் எம்.அஷ்ரப்கான் அவர்கள் எழுதித் தயாரித்திருக்கின்றார்கள். நாடகத்தை மிகவும் சிறப்பாக நடித்த நமது கலைஞர்கள் , நடிகமணி லியாவுல் பன்னான் கே.ஏ.ஜவாஹர் , கே.எம்.ஏ.மொஹிடீன் , எம்.அஷ்ரப் கான் , தரீக் கான் , நஜ்முல் பன்னான் ஞெய்றஹீம் ஸஹீட் , ஸில்மீயா ஹாதி ஆகியோர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த இந்நாடகம் , இன்று மறு ஒலிபரப்புச்செய்யப்பட்டது.கேட்டேன், ரசித்தேன்...நெஞ்சைத் தொட்டது. சிறப்பான நாடகம்.எனவே உங்கள் ரசனைக்காகவும் தருகின்றேன் கேட்டுத்தான் பாருங்களேன். எழுதித் தயாரித்தளித்த ஜனாப் எம்.அஷ்ரப்கான் அவர்களுக்கும் நாடகத்திற்கு உயிரூட்டிச் சிறப்பாக நடித்த நடிகர்கள் நடிகையர்கட்கும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! என்றும் அன்பின் அபிமான நேயர் ******************************** எம்.ஐ.உஸனார்ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) 0777161224. - 0754551230. """"""""""""""""""""""""""""""""""""""""""