Перейти к содержимому

தி ஹிந்துவில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம்!!

Sithannan - The Eyeopener

0:00 / 0:00

தி ஹிந்துவில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம்!!

63 766 просмотров · 6 лет назад
Sithannan - The Eyeopener
200 тыс. подписчиков
63 766 просмотров · 6 лет назад
#rajivgandhi #srilankantamil #prakashmswamy பாகம் 2 தி ஹிந்து பத்திரிகையில் போட்டோ வரவில்லை என்றால், ராஜீவ்காந்தி தற்கொலை என வழக்கு முடிக்கப் பட்டிருக்கலாம்!! பாரன்சிக் டைரக்டர் சந்திரசேகர் போலீஸ்துறைக்கு கட்டுப்பட்டவர் அல்ல. டாக்டர் சந்திரசேகர், ராஜீவ்காந்தி கொலையாளிகள் உடைய போட்டோவை தி ஹிண்டு பத்திரிகைக்கு தராமல் இருந்தால், ராஜீவ்காந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று கூட போலீஸ் வழக்கை முடித்து விடுவார்கள். கோடியக்கரை சண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்க முடியாது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று எழுதியவன் நான். ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்பு ஆறு நாட்களுக்குப் பின்பு, சோனியா காந்தி அம்மையார் அவர்கள் சென்னை ராஜ்பவனில் வந்து என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள். என்ன நடந்தது என்பது பற்றி என்னை விசாரித்தார்கள். ராஜீவ் காந்தியுடன் கூடவே காங்கிரஸ் தலைவர்கள் யார் யார் வந்தார்கள் என விசாரித்தார். Dr பிரகாஷ் M சுவாமியின் பேட்டி Website: https://www.sithannan.com Facebook :   / vsithannan   Twitter :   / sithannan   LinkedIn :   / sithannan.  . Instagram :  / sithannanv