Перейти к содержимому

“Pagaru Mutthamizh” Tiruppugazh - புகழ், பலம் பெற - “பகரு முத்தமிழ்”

பைந்தமிழ் பரவசம் (Painthamizh Paravasam)

0:00 / 0:00

“Pagaru Mutthamizh” Tiruppugazh - புகழ், பலம் பெற - “பகரு முத்தமிழ்”

11 553 просмотра · 1 г. назад
பைந்தமிழ் பரவசம் (Painthamizh Paravasam)
9,05 тыс. подписчиков
11 553 просмотра · 1 г. назад
திருப்புகழ் அன்பர்களுக்கு கந்த சஷ்டி விழா வாழ்த்துக்கள் ..! "Pagaru Mutthamizh" is a beautiful Tiruppugazh (No 794) hymn written in #tamil by Arunagirinathar, around 600 years ago. This music video gives a fresh form to this solemn verse that's said to help bring fame and strength to you. This song is in praise of Lord Muruga in Tiruvidaikkazhi. In this Tirupugal, Saint Arunagirinathar describes how Lord Muruga was born from the 6 fiery sparks of Agni Deva's hands which were burnt by Lord Shiva. See lyrics below in Tamil. Link to our full playlist -    • Thiruppugazh Music Daily  - பலன் தரும் #தி...   Like Share and Subscribe for more. #kandasashti #ommuruga #aadiperukku #aadikiruthigai #panguniuthiram #thaipusam2025 #omsaravanabhava #happiness #ganeshchaturthi #success #kartikeya “பகரு முத்தமிழ்” - உங்களுக்கு பலமும் புகழும் பெருக பாராயணம் செய்ய வேண்டிய #திருப்புகழ். திருவிடைக்கழி குறித்தது. அருணகிரிநாதரால் சுமார் 600 வருடங்களுக்கும் முன் இயற்றப்பட்டது. இந்தக் காணொளி, வெகு நவீன தொழில் நுட்பம் கொண்டு இந்த பாடலுக்கு ஒரு புது இசை, மற்றும் ஒளி வடிவம் கொடுக்கும் முயற்சி இது. இனிமையான சந்த அமைப்பு உள்ள இந்த பாடல் அனைத்து முருக பக்தர்களுக்கும் இந்த ஆடிப் பெருக்கு திருநாளில், அர்ப்பணம்.. Pagaru Mutthamizh Lyrics in Tamil ----------- பகரு முத்தமிழ்ப் பொருளும் ... புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், மெய்த்தவப் பயனும் ... உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எப்படிப் பலவாழ்வும் ... எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், பழைய முத்தியிற் பதமு(ம்) ... தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும் ... யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் ... குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அற்புதப் பெருவாழ்வும் ... அற்புதமான சிறந்த வாழ்வையும், புலன் அகற்றிடப் பலவிதத்தினைப் புகழ் ... ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் பலத்தினைத் தரவேணும் ... அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். தகரில் அற்றகைத் தலம்விட ... (தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட பிணைச் சரவ ணத்தினிற் பயில்வோனே ... இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, தனிவ னத்தினிற் புனமறத்தியை ... தனியாக வள்ளிமலைக் காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை தழுவு பொற்புயத் திருமார்பா ... தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, சிகர வெற்பினைப் பகிரும் ... சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த வித்தகத் திறல் அயிற்சுடர்க் குமரேசா ... ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, செழுமலர்ப்பொழிற் குரவமுற்ற ... செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள பொற்றிருவி டைக்கழிப் பெருமாளே. ... அழகிய திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே நன்றி - திருமதி G ஜெயம் அவர்கள் (ஆலோசனை). #கந்தசஷ்டி #ஓம்முருகா #ஓம்சரவணபவா #thaipusam2025 #தைப்பூசம் #பங்குனிஉத்திரம் #அழகு #முருகன் #அருள் #958 #வெற்றி #மகிழ்ச்சி #குடும்பம் Like, Share & Subscribe. #lordmurugan #murugan #chanting108times #divineblessings #devotional #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #divineintervention #sacredtraditions #hindurituals #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #padalgal #murugan #songs #tamilgodsong #god #trending #trendingvideo #divinegrace #tamilbhaktipadal #subramanya #parayanam #prayer #family