Перейти к содержимому

ருத்ரா… வந்துட்டேன்! ❤️ | EP 88 #love #audio #audiobook #novel #tamilnovelsaudio

MERLIN STORIES WORLD♥️

0:00 / 0:00

ருத்ரா… வந்துட்டேன்! ❤️ | EP 88 #love #audio #audiobook #novel #tamilnovelsaudio

4 921 просмотр · 5 дней назад
MERLIN STORIES WORLD♥️
2,36 тыс. подписчиков
4 921 просмотр · 5 дней назад
ருத்ரனின் உயிரைக் காப்பாற்ற போராடிய இனியா… இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் கூட இல்லாமல் அவனுக்காக தவித்தாள். 💔 மரணத்தின் விளிம்பில் இருந்த ருத்ரனுக்கு O Negative ரத்தம் தேவைப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்திலிருந்து மகிழினி அவசரமாக வந்து தன் ரத்தத்தை கொடுக்கிறாள். ❤️ மகிழினியின் ரத்தம் ருத்ரனின் உடலில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில்… ருத்ரனுக்கு மெதுவாக சுயநினைவு திரும்புகிறது! 😭 கண்களைத் திறந்தவுடன் அவன் தேடும் ஒரே பெயர்… “இனியா…” ❤️ இனியாவை பார்க்க வேண்டும் என்று ருத்ரன் போராட, அவனது தங்கை மகிழினி அவனை கண்டிப்புடன் தடுத்து ஓய்வெடுக்கச் சொல்கிறாள். சில மணி நேரங்களுக்குப் பிறகு… காயங்களோடும் வலியோடும் இனியாவின் அறைக்குச் செல்லும் ருத்ரன்… அவன் குரலைக் கேட்டதும் இனியா கண்களைத் திறக்கிறாள். இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்கும் அந்த காதல் தருணம்… ❤️😭 அதற்குப் பிறகு அவர்களது குட்டி தேவதை ஆதர்னியா உள்ளே ஓடி வருகிறாள்! 👧❤️ ருத்ரன் – இனியா காதலின் இந்த உணர்ச்சிகரமான Episode 88-ஐ முழுமையாக பாருங்கள்! 💬 உங்களுக்கு பிடித்த காட்சி எது? Comment-ல் சொல்லுங்கள்! ❤️ Like 🔔 Subscribe 📲 Share RJ_Merlin – தமிழ் காதல் & உணர்ச்சி கதைகள் 🔥 HASHTAGS: #ருத்ரன் #இனியா #ருத்ராஇனியா #என்னைஉன்மௌனத்தால்கொல்லாதடி #TamilStory #TamilNovel #TamilKadhal #TamilLoveStory #TamilSerial #TamilStories #RomanticTamilStory #EmotionalStory #Episode88 #RJMerlin #TamilKadhai #TamilRomance #LoveStoryTamil Writer RJ Merlin