Перейти к содержимому

வியான்னி பாடல் | St. JOHN MARIE VIANNEY Song in TAMIL | St. Paul's, Trichy | Varan | John Kulandai

stpauls trichy

0:00 / 0:00

வியான்னி பாடல் | St. JOHN MARIE VIANNEY Song in TAMIL | St. Paul's, Trichy | Varan | John Kulandai

1 047 просмотров · 2 года назад
stpauls trichy
1,1 тыс. подписчиков
1 047 просмотров · 2 года назад
வியான்னி பாடல் திருச்சிராப்பள்ளி, புனித பவுல் இறையியல் கல்லூரி இனிதே இப்பாடலைத் தயாரித்து திருஅவைக்கு அளிக்கிறது. பாடல்: அருள்பணி. ஜான் குழந்தை, கோட்டாறு மறைமாவட்டம் பண்: அருள்பணி. வரன், மதுரை மறைமாவட்டம் குரல்: அருள்சகோ. திலீப் சிங், குழித்துறை மறைமாவட்டம் இசை இயக்கம்: அருள்பணி. வரன் இசைக் கலவை: திரு. சுபாஷ், காவிரி கலைத்தொடர்பகம், திருச்சி காண்பொளிக் கலவை: அருள்பணி. வரன் சிறப்பு நன்றி அருள்பணி. லியோ, இயக்குநர், காவிரி கலைத்தொடர்பகம், திருச்சி பாடல் வரிகள் ஆர்சு பங்கின் ஆயரே அன்பின் பணியாளரே இறையருளால் நன்மை செய்து இகமே வென்ற புனிதரே (2) (கோரஸ்) ஜான் மரீ வியான்னியே உம்மைப் பாடுகின்றோம் உம்மில் நிறைந்த இறையருளை வியந்து போற்றுகின்றோம் (2) 1. குழப்பங்கள் சூழ்ந்த காலமாம் குறும்புறு சிறிய பருவமாம் குறைகளை பலமாக்கும் பரமனால் இறையருள் உம்மில் நிறைந்ததாம்... (கோரஸ்) அருட்பணிக்காய் உம்மைத் தேர்ந்ததே அருள் தரும் அற்புதங்கள் நடந்ததே ஜான் மரீ வியான்னியே உம்மைப் பாடுன்றோம் உம்மில் நிறைந்த இறையருளை வியந்து போற்றுகின்றோம் 2. ஆர்சு நகரம் மனமாறியதே - அதில் ஆனந்தம் ஏழையர்க்கு அழகானதே இறைவனின் இரக்கம் செயல்பட்டதே இகமெங்கும் உம்மைத்தான் தேடிவந்ததே (கோரஸ்) அருள்பணியாளரின் பாதுகாவலே என்றென்றும் உம் புகழ் வாழியவே ஜான் மரீ வியான்னியே உம்மைப் பாடுன்றோம் உம்மில் நிறைந்த இறையருளை வியந்து போற்றுகின்றோம்