Перейти к содержимому

நாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல !

Thesam Tube

0:00 / 0:00

நாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல !

1 471 просмотр · 2 недели назад
Thesam Tube
10,9 тыс. подписчиков
1 471 просмотр · 2 недели назад
ஆனால் ஹிஸ்புல்லா போன்றவர்கள் அடாத்தாக சட்டவிரோதமாகச் செய்வனவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை ! தமிழ் - முஸ்லீம் உறவை கட்சி அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவது மிக மோசமானதல்லவா ? உங்கள் போன்றவர்களை இந்தியா, கிழக்கில் பயன்படுத்துகின்றதா ? அப்படி ஏதும் நடக்கவில்லை ! நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம் ! கல்முனையில் சுகாதார உதவியாளர்களின் விடயம் நீதிமன்றம் சென்றுள்ளதால் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதே பொருத்தமானது ! முன்னாள் போராளி, ஈழத் தமிழர் முன்னணித் தலைவர் சரவணன் ஜெயா உடனான உரையாடல் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion