வயலூர் திருப்புகழ் - அரி மருகோனே நமோ நம | Vayalur Thiruppugazh | Thiruppugazh Tamil Vayalur
பக்தி இசை தமிழ் - Bhakthi Isai Tamil
0:00 / 0:00
வயலூர் திருப்புகழ் - அரி மருகோனே நமோ நம | Vayalur Thiruppugazh | Thiruppugazh Tamil Vayalur
1 593 просмотра · 13 дней назад
பக்தி இசை தமிழ் - Bhakthi Isai Tamil
109 подписчиков
1 593 просмотра · 13 дней назад
அரி மருகோனே! நமோ என்று, அறுதி இலானே! நமோ என்று,வயலூர் முருகா! அறுமுக வேளே! நமோ என்று, உனபாதம்
அரகர சேயே! நமோ என்று, இமையவர் வாழ்வே! நமோ என்று,வயலூர் முருகா! அருண சொரூபா! நமோ என்று, உளது ஆசை.
பரிபுர பாதா! சுரேசன் தருமகள் நாதா! அராவின்வயலூர் முருகா! பகை மயில் வேலாயுத! ஆடம் பர! நாளும்
பகர்தல் இலா தாளை, ஏதும் சிலது அறியா எழை, நான் உன்வயலூர் முருகா! பதிபசு பாச உபதேசம் பெறவேணும்.
கர தல சூலாயுதா! முன் சலபதி போல் ஆரவாரம்வயலூர் முருகா! கடின சுரா பான சாமுண்டியும் ஆட,
கரி பரி மேல் ஏறுவானும், செயசெய சேனாபதீ என்,வயலூர் முருகா! களமிசை தான் ஏறியே அஞ்சிய சூரன்
குரல்விட, நாய்பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம்வயலூர் முருகா! குடல்கொளவே பூசல் ஆடும் பலதோளா!
குடதிசை வார் ஆழி போலும், படர் நதி காவேரி சூழும்வயலூர் முருகா! குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே.
#அரிமருகோனே #திருப்புகழ் #வயலூர்முருகன் #அருணகிரிநாதர் #Thiruppugazh #VayalurMurugan #AriMarugone #MuruganSongs #TamilDevotional #Bhakti
வயலூர் திருப்புகழ் - அரி மருகோனே நமோ நம | Vayalur Thiruppugazh
Thiruppugazh Tamil Vayalur
அருணகிரிநாதர் வயலூர் முருகப்பெருமான் மீது அருளிச்செய்த உன்னதமான திருப்புகழ் பாடல் "அரி மருகோனே நமோ நம" பக்திப் பாடல் பதிவு.
இந்த தெய்வீகப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, உங்களது ஆன்மீக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! மேலும் பக்திப் பாடல்களுக்கு மறக்காமல் Subscribe செய்யவும். 🙏✨