Перейти к содержимому

மீல் மேக்கர் கோலா உருண்டை 😋 | சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் | Meal Maker Kola Urundai

Raji's Diary

0:00 / 0:00

மீல் மேக்கர் கோலா உருண்டை 😋 | சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் | Meal Maker Kola Urundai

291 просмотр · 2 нед. назад
Raji's Diary
162 подписчика
291 просмотр · 2 нед. назад
😋 சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை செய்வது எப்படி? மீல் மேக்கரை வைத்து ரொம்ப சுவையான கோலா உருண்டையை வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட அருமையாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் செய்து பாருங்க! ❤️ Ingredients / இங்கிரீடியன்ட்ஸ்: மீல் மேக்கர் உடைத்த கடலை இஞ்சி பூண்டு கசகசா பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி எண்ணெய் செய்முறை சுருக்கம்: மீல் மேக்கரைச் சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி எடுத்துக்கொள்ளவும். உடைத்த கடலையைப் பொடித்து, இஞ்சி, பூண்டு, கசகசா, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும். மீல் மேக்கரை மிக்சியில் பல்ஸ் மோடில் அரைத்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்! இந்த ரெசிபி பிடித்திருந்தால் Like 👍 பண்ணுங்க. உங்கள் கருத்துகளை Comment-ல் சொல்லுங்க. மேலும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு Raji’s Diary சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ நன்றி! 🙏 #MealMakerKolaUrundai #MealMakerRecipe #KolaUrundai #TamilCooking #TamilRecipes #EveningSnacks #SoyaChunks #RajisDiary