Перейти к содержимому

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

New Creation TV Tamil

0:00 / 0:00

தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

3 617 просмотров · 11 дней назад
New Creation TV Tamil
14 тыс. подписчиков
3 617 просмотров · 11 дней назад
நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும் இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் விசுவாசமானது எப்படி நமது காணக்கூடிய நிலையையும் கடந்து கிறிஸ்துவின் மூலமாக பரலோக பிதா நமக்கு அளித்திருக்கும் ஆவிக்குரிய யதார்த்த நிலையை பற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதும் அவருடைய வாக்குத்தத்தங்களோடு இணங்கி அறிக்கை செய்வதும் கண்டு தொட்டு உணரக்கூடிய இயற்க்கை காரியங்களில் பரிபூரணத்தில் நாம் வாழ உதவுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது மே 31, 2026 அன்று தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசுதல் என்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும். 00:00 01 முன்னுரை: உங்கள் மனதை காத்துக்கொள்ளுங்கள் – இங்குதான் யுத்தம் ஆரம்பிக்கிறது! 10:32 02 உங்கள் ஐம்புலன்களினால் அல்ல, ஆவியினாலே நடத்தப்படுங்கள் 24:45 03 விசுவாச மண்டலத்தில் வாழ ஆரம்பித்திடுங்கள்! 33:52 04 எல்லா எண்ணங்களையும் சிறைப்பிடித்தல் என்பதன் அர்த்தம் என்ன? 39:59 05 ஒரு தேவை இருக்கிறதா? கர்த்தர் அவற்றை சந்தித்திருக்கிறார்! 52:03 06 விசுவாசம் நீங்கள் தேவனுடைய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள உங்களை திராணியுள்ளவர்களாக்குகிறது! 01:00:07 07 விசுவாசத்தின் ஆவி விசுவாசிக்கிறது ஆகையால் பேசுகிறது 01:11:09 08 அவர் உங்களை பார்க்கிற விதமாக உங்களை நீங்கள் பாருங்கள் 01:20:56 09 இரட்சிப்பின் ஜெபம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- What happens when we choose to believe what God says rather than what our circumstances seem to tell us? In this encouraging message, Pastor Prince reveals how faith looks beyond our visible conditions and lays hold of the spiritual realities our heavenly Father has already provided for us through Christ. Discover how hearing God's Word and speaking in agreement with His promises enables us to live from His abundant supply, instead of being limited by what we can see, touch, and feel in the natural. About this episode You are watching the sermon, Speak By Faith Not By Sight, preached on May 31, 2026 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil