தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்
New Creation TV Tamil
0:00 / 0:00
தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்
3 099 просмотров · 2 недели назад
New Creation TV Tamil
14 тыс. подписчиков
3 099 просмотров · 2 недели назад
தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்படி பகுத்தறியலாம் னும் கற்றுக்கொள்ளுங்க. உங்கள் மீதான பிதாவின் அன்பிலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் உறுதிப்படுத்தலிலும் நீங்க மேலும் உறுதியடையும்போது, அவருடைய குரலை உணரும் திறனும், அவர் காட்டும் வழியில நடப்பதற்கான நம்பிக்கையும் உங்களுக்குள் வளர்வத நீங்க காண்பீங்க!
இந்த நிகழ்ச்சியை பற்றி
ஜோசப் பிரின்ஸ் (Joseph Prince) அவர்கள் மே 24, 2026 அன்று பேசிய 'தேவனுடைய சத்தத்தை கேட்பது எப்படி' (How To Hear God's Voice) என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
00:00 01 தேவனுடைய சத்தத்த கேட்பது விசுவாசத்தோடு தொடங்குது.
15:05 02 அவருடைய நன்மைய அனுபவிப்பதிலிருந்து சந்தேகம் உங்கள தடுக்க அனுமதிக்காதீங்க.
26:44 03 அவர் உங்கள வழிநடத்தும் விதம் நீங்க நினைப்பத விட மிகவும் தனிப்பட்டதாகும்!
37:35 04 நம்மை பற்றி எதிரி சொல்வதை நம்புவதுல நாம ஏன் இவ்வளவு விரைவா செயல்படுறோம்?
53:07 05 நீங்க கேட்பது உங்கள கட்டியெழுப்புதா இல்லனா தகர்க்கிறதா?
01:04:58 06 புதிய உடன்படிக்கையின் கீழ் தீர்க்கதரிசனத்தோட 3 பண்புகள்
01:14:37 07 இரட்சிப்புக்கான ஜெபம் & ஆசீர்வாதத்திற்கான ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Ever wished you could hear God’s voice more clearly? In this illuminating message, discover how hearing the Lord’s voice begins with believing what He says about you in Christ. Learn how the enemy has always sought to make believers doubt the Father’s heart, and how you can discern the Lord’s voice under the new covenant. As you grow more established in the Father’s love and affirmation over you, you will find yourself growing more sensitive to His voice and more confident in His leading!
About this episode
You are watching the sermon, How To Hear God's Voice, preached on May 24, 2026 by Joseph Prince.
#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil