Перейти к содержимому

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் | Joseph Prince |New Creation TV தமிழ்

New Creation TV Tamil

0:00 / 0:00

பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் | Joseph Prince |New Creation TV தமிழ்

1 166 просмотров · 3 недели назад
New Creation TV Tamil
14 тыс. подписчиков
1 166 просмотров · 3 недели назад
ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய மன்னிப்பிற்கு தேவையான விலையை முழுவதுமாக செலுத்தி தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக நடத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். மெய்யான பரிசுத்தம் சுய உழைப்பினால் இல்லாமல் கிறிஸ்துவுக்குள் நமது நீதியின் அடையாளத்தின் நிலைப்படுத்தப்படுவதன் மூலம் உண்டாகிறது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் என்று மே 17, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும். 00:00 01 முன்னுரை: உங்களுக்கான பிதாவின் இருதயத்தை உங்களால் காண முடிகிறதா? 12:02 02 நீங்கள் அவருடைய இரத்தத்தினாலே முற்றிலுமாக மீட்கப்பட்டு இருக்கிறீர்கள். 23:21 03 இன்றைக்கு நீங்கள் மன அழுத்தமின்றி வாழ்வதற்கான காரணம் 34:58 04 தூபவர்க்கம் - நம்முடைய கர்த்தராகிய இயேசுவிற்கு அழகான அடையாளமாக இருக்கிறது 46:05 05 1 யோவான் 1: 7-9ன் பின்னணியை புரிந்துகொள்ளுதல் 01:02:30 06 "ஒளியில் நடப்பது" என்பதன் உண்மையான அர்த்தமென்ன 01:09:17 07 கிருபை பாவம் செய்வதற்கான உரிமமல்ல ஆனால் பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமம் 01:18:40 08 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- Ever wondered what truly empowers believers to live free from condemnation and walk in victory over sin today? In this revelatory message, Pastor Prince unveils the power of the blood of Christ and addresses commonly misunderstood passages such as 1 John 1:9. Discover how the precious blood of our Lord Jesus has fully paid for our forgiveness and made us forever accepted before the Father. Learn how true holiness flows not from self-effort, but from being established in our righteous identity in Christ! About this episode You are watching the sermon, License To Live Holy Versus License To Sin, preached on May 17, 2026 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil