ஜெபவேளை ஆராதனைப்பாடல் | Eucharistic Adoration Song
Cecilia Studios
0:00 / 0:00
ஜெபவேளை ஆராதனைப்பாடல் | Eucharistic Adoration Song
303 просмотра · 1 месяц назад
Cecilia Studios
5,95 тыс. подписчиков
303 просмотра · 1 месяц назад
ஜெபவேளை ஆராதனைப்பாடல் | Eucharistic Adoration Song
திவ்ய நற்கருணை முன் அமர்ந்து ஜெபிக்கும்போது பாடப்படும் ஆராதனைப்பாடல்
ஜெப ஆராதனைப் பாடல்
#ஆராதனைஇசை #ஆராதனைப்பாடல் #ஜெபஆராதனை #நற்கருணைஆராதனை #நற்கருணைப்பாடல்
#திவ்யநற்கருணைப்பாடல் #prayersong #adoration #song #worshipsong #eucharisticadoration #tamilchristiansong #christiantamilsong #christianworshipsongs #prayerhymns #christianmusic #catholictamilsong #christianhymns #tamilcatholicsongs
Music Lyrics Mastering - Cecilia Studios
நீரும் வானும் நிலமும் புகழில்
ஆளும் மன்னவனே - என்னில்
வாரும் ஆண்டவரே
யாரும் முடிவு கண்டி ராத
மாண்பு நிறைந்தவரே - என்னில்
வாரும் ஆண்டவரே
உன்னை பிரிந்து நானில்லை
உன்னைப் பாடா நாளில்லை
என்றும் மகிமை குறைவில்லை
துதியும் ஓய்வதில்லை - என்னில்
வாரும் ஆண்டவரே - என்னில்
வாரும் ஆண்டவரே -
உள்ளம் உமக்குத் தருகின்றேன்
உவ ந்து பாடுகின்றேன் - 2
அல்லும் பகலும் பேழையில்
அன்பின் ஒளியைக் காண்கின்றேன்
என்னை அறிந்த தெய்வமே
உம்மை அரு ந்திடுவேன் - என்னில்
வாரும் ஆண்டவரே
யாரும் முடிவு கண்டி ராத
மாண்பு நிறைந்தவரே - என்னில்
வாரும் ஆண்டவரே
பாவம் நிறை ந்த மனதினை
பனிபோல் மாற்றிடுமே - 2
காலம் கட ந்த இறைவனே
கருணை செய்ய வாருமே
வாழ்வும் வளமும் பெறுகவே
என்னில் உறந்திடுமே - என்னில்
வாரும் ஆண்டவரே
யாரும் முடிவு கண்டி ராத
மாண்பு நிறைந்தவரே - என்னில்
வாரும் ஆண்டவரே
நீரும் வானும் நிலமும் புகழில்
ஆளும் மன்னவனே - என்னில்
வாரும் ஆண்டவரே
Adoration Song In Tamil
Eucharistic adoration tamil Song
Tamil christian devotional song