Перейти к содержимому

Sleep 7 - மாத்திரை இல்லாமல் தூக்கம் வர வைக்கும் உளவியல் சிகிச்சை

Manathudan Indru (மனதுடன் இன்று)

0:00 / 0:00

Sleep 7 - மாத்திரை இல்லாமல் தூக்கம் வர வைக்கும் உளவியல் சிகிச்சை

13 239 просмотров · 2 года назад
Manathudan Indru (மனதுடன் இன்று)
15,9 тыс. подписчиков
13 239 просмотров · 2 года назад
தூக்கம் வராத எல்லாரும் என்கிட்டே கேட்கறது தூக்க மாத்திரை தான் எடுக்கணுமா, வேற வழி இல்லையா அப்படின்னு தான். இருக்கு. சொல்ல போனா அதை நாம சரியா பண்ணா மருந்து எடுக்கிற அளவுக்கு பயனும் இருக்கு. அதனால வரும் முன்னேற்றம் வாழ்நாளுக்கும் நீடிக்கும். வாவ்! இதை ஏண்டா முன்னாடியே சொல்லலை? அப்படின்னு குஷி ஆகும் முன்னாடி இதுல ஒரு சிக்கலும் இருக்கு. அப்படி என்ன சிகிச்சை? என்ன சிக்கல்ன்னு கேட்கறீங்களா? வீடியோ பாருங்க ... #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets #healthtips #usefulinformation #அறிமுகம்,#மனநிம்மதி, #counselling #counseling #sleep #sleepstages #sleepscience #goodsleep #mentalhealthcounseling #mentalhealthcoach #தூக்கம் #தூக்கமின்மை#cbti