காலத்தால் அழியாத கானங்கள் - 55 A.M. ராஜாவின் ஜோடிப் பாடல்கள் - 04 GP VETHA/ RADIO CEYLON/ 1958 - 75
GPVethavin VaanaVil
0:00 / 0:00
காலத்தால் அழியாத கானங்கள் - 55 A.M. ராஜாவின் ஜோடிப் பாடல்கள் - 04 GP VETHA/ RADIO CEYLON/ 1958 - 75
1 199 просмотров · 7 месяцев назад
GPVethavin VaanaVil
2,6 тыс. подписчиков
1 199 просмотров · 7 месяцев назад
காலத்தால் அழியாத கானங்கள் - 55
A.M. ராஜாவின் ஜோடிப் பாடல்கள் - 04
01. கடன் வாங்கி கல்யாணம் [1958] - கையும் கையும் – A.M. ராஜா & P. லீலா [ தஞ்சை ராமையாதாஸ்/ S. ராஜேஸ்வரராவ்]
02. கடன் வாங்கி கல்யாணம் [1958] - ஆனந்தம் பரமானந்தம் – A.M. ராஜா & P. லீலா [தஞ்சை ராமையாதாஸ்/ S. ராஜேஸ்வரராவ்]
03. யானை வளர்த்த வானம்பாடி [1959] - பண்பாடி வரும் – A.M. ராஜா & P. லீலா [ கனகசுரபி/ பிரதர் லக்ஷ்மணன்]
04. புதுமைப் பெண் [1959] - எல்லோருமே காண A.M. ராஜா & ஜிக்கி [ பட்டுக்கோட்டையார்/ T.G. லிங்கப்பா]]
05. தலை கொடுத்தான் தம்பி [1959] - துள்ளிட் துள்ளி – A.M. ராஜா & P. சுசீலா [ பட்டுக்கோட்டையார்/ விஸ்வநாதன் & ராமமூர்த்தி]
06. வீர கடோதகஜன் [1959] - எழில் ஓவியம் பார்த்தேனோ – A.M. ராஜா & P. சுசீலா [ குயிலன்/ சித்ரகுப்தா - தமிழில் D. பார்த்தசாரதி]
07. வீர கடோதகஜன் [1959] - எழில் பொங்குமே – A.M. ராஜா & P. சுசீலா [ குயிலன்/ சித்ரகுப்தா - தமிழில் D. பார்த்தசாரதி]
08 பெண் மனம் [1963] - காணாத சொர்க்கம் - A.M. ராஜா & P. சுசீலா [---? ---/ வேதா]
09. சங்கிலித்தேவன் [1960] - குயிலிசையும் – A.M. ராஜா & K. ஜமுனாராணி [K.D. சந்தானம் / T.G. லிங்கப்பா]
10. சோலைமலை ராணி [1960] - அன்பான மொழி பேசும் – A.M. ராஜா & K. ஜமுனாராணி [ -----? ----/ C.N. பாண்டுரங்கன்]
11. மங்கைக்கு மாங்கல்யம் பிரதானம் [1960] - மல்லிகைப் பூச்செண்டை – A.M. ராஜா & ஜிக்கி [ புரட்சிதாசன்/ காளிங்கராவ் - தமிழில் ஜீவன்]
12. விஜயபுரி வீரன் [1960] - சொல்ல வேணுமா – A.M. ராஜா & ஜிக்கி [ ----?---/ T.R. பாப்பா]
13. எல்லோரும் வாழ வேண்டும் [1962] - நல்ல தமிழ் விளக்கே – A.M. ராஜா & ஜிக்கி [ வில்லிபுத்தான் / ராஜன் & நாகேந்திரா]
14. களத்தூர் கண்ணம்மா [1960] - கண்களின் வார்த்தைகள் – A.M. ராஜா & சுசீலா [ கண்ணதாசன்/ R. சுதர்சனம்]
15. களத்தூர் கண்ணம்மா [1960] - ஆடாத மனமும் – A.M. ராஜா & P. சுசீலா [ கு.மா.பா./ R. சுதர்சனம்]
16. மீண்ட சொர்க்கம் [1960] - துயிலாத பெண் ஒன்று – A.M. ராஜா & P. சுசீலா [ கண்ணதாசன்/ T. சலபதிராவ்]
17. மீண்ட சொர்க்கம் [1960] - கலையே என் வாழ்க்கையின் – A.M. ராஜா & P. சுசீலா [ கண்ணதாசன்/ T. சலபதிராவ்]
18. பார்த்திபன் கனவு [1960] - பழகும் தமிழே – A.M. ராஜா & P. சுசீலா [ கண்ணதாசன் / வேதா]
19. தேன் நிலவு [1961] - சின்ன சின்ன கண்ணிலே – .A. M. & P. சுசீ லா [ கண்ணதாசன் / ராஜா]
20. அரபு நாட்டு அழகி [1961] - உன் அன்பை தேடுகின்றேன் - A.M. ராஜா &P. சுசீலா [ குயிலன்/ சித்ரகுப்தா - தமிழில் விஜயபாஸ்கர்]
21. ரங்கராட்டினம் [1971] - முத்தாரமே – A.M. ராஜா & L.R. ஈஸ்வரி [ வாலி/ வி.குமார்]
22. வீட்டு மாப்பிள்ளை [1973] - ராசி நல்ல ராசி – A.M. ராஜா & ஜிக்கி [ வாலி / A.M. ராஜா]
23. பத்து மாத பந்தம் [1974] - எதைக் கேட்பதோ – A.M. ராஜா & ஜிக்கி [ ----?---/ சங்கர் & கணேஷ்]
24. அன்பு ரோஜா [1975]- ஏனடா கண்ணா - A.M. ராஜா & P. சுசீலா [ கண்ணதாசன் /சங்கர் & கணேஷ்]