Ya Seyyidi Ya Ghauzal Wara | Rabi'unil Aakhir 1444 | 2022
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
Ya Seyyidi Ya Ghauzal Wara | Rabi'unil Aakhir 1444 | 2022
18 326 просмотров · 3 года назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
18 326 просмотров · 3 года назад
This Qaseedah has been recited delightfully with a few drops from the mighty ocean, which has no shore; the ocean of greatness of the Sultan of all Saints, Ghauzul A'lam Muhyiddeen 'Abdul Qadir Al Jilani, who made the blessed religion of Islam to blossom again in this world and to give fragrance to all.
Further, on the first day, at His Noble and the blessed annual Manaqib Majlis, this Qaseedah brought joy along with elegance to the hearts of people at Bukhari Thakiyya, Beruwala.
Rabi'unil Aakhir 1444 (2022)
புனித தீனுல் இஸ்லாத்தை மண்ணிலே மீண்டும் மலரச் செய்து மணங்கமழச் செய்த வலிமார்களுக்கெல்லாம் அரசரான கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி அன்னவர்களின் மகிமைகள் எனும் கரைகாண முடியா மாபெரும் கடலிலிருந்து சில துளிகளை இந்தக் கஸீதா மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
மேலும் அன்னவர்களின் உன்னதமான மேன்மை மிகுந்த வருடாந்த மனாகிபு மஜ்லிஸிலே முதலாம் நாளன்று வேர்விலை புகாரி தகிய்யாவிலே இதயங்களுக்கு இனிமையோடு இன்பமும் சேர்த்தது.
ரபியுல் ஆகிர் 1444 (2022)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2022