O our Leader, 'Allaama Sheikh Musthafa Waliyullah | Dhul Hijjah 1443 | 2022
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
O our Leader, 'Allaama Sheikh Musthafa Waliyullah | Dhul Hijjah 1443 | 2022
21 390 просмотров · 4 г. назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
21 390 просмотров · 4 г. назад
This delightfully praised Qaseedah, consists of few droplets of magnificence and honour of our Spiritual Father, our Guide and our Leader Imaamus Sailaan Ash Sheikh Musthafa Ibnu Bawa Aadam Rahmathullahi Alaihi who resides beside the blessed grave of the noble mother of the believers in Jannathul Mualla, as a great proof in attaining esteemed honour and great blessings of our Noble Prophet ﷺ. This fragrantly gladdened along with gentle breeze of Rahmah at the annually commemorated Khathmul Qur'an Majlis of our leader at Bukhari Thakiyya, Beruwala.
17th of Dhul Hijjah - 1443 (15.07.2022)
கண்மணியான எங்கள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பேரன்பையடைந்த பெரும் பாக்கியத்தின் அத்தாட்சியாக ஜன்னத்துல் முஅல்லாவிலே அன்னை கதீஜா நாயகியின் மண்ணறை அருகிலே வாழுகின்ற எங்களுடைய ஆத்மீகத் தந்தையும் வழிகாட்டியுமான எங்கள் நாயகம் இமாமுஸ்ஸைலான் அஷ்செய்க் முஸ்தபா இப்னு பாவா ஆதம் ரஹ்மத்துள்ளாஹி அலைஹி அன்னவர்களின் மகிமை மாண்புகளில் சில துளிகளை ஆசையோடு பாடுகின்ற இந்தக் கஸீதா அன்னவர்களின் வருடாந்த நினைவு தின கத்முல் குர்ஆன் மஜ்லிஸிலே வேர்விலை புகாரி தகிய்யாவிலே ரஹ்மத்தான தென்றலோடு கலந்து மணந்து மகிழ்ந்தது.
துல் ஹிஜ்ஜஹ் 17 - 1443 (15.07.2022)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2022