Перейти к содержимому

எங்கே நீ இருக்கின்றாய்? ❤️ | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் 2026

fr. devamadurai

0:00 / 0:00

எங்கே நீ இருக்கின்றாய்? ❤️ | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் 2026

2 962 просмотра · 1 мес. назад
fr. devamadurai
1,34 тыс. подписчиков
2 962 просмотра · 1 мес. назад
#எங்கேநீஇருக்கின்றாய் #TamilChristianSong #TamilChristianSongs #TamilCatholicSong #TamilDevotionalSong #JesusSong #TamilJesusSong #ChristianDevotional #TamilPrayerSong #CatholicSongs #TamilWorship #ChristianSongsTamil #NewTamilChristianSong #FrDeva பாடல், இசை & பாடியவர் : Fr. தேவதாஸ் இசைக்கோர்வை : AI generated Video : Fr. தேவதாஸ் எங்கே நீ இருக்கின்றாய் உன்னைத் தேடி வருகின்றேன் எங்கெங்குப் போனாலும் உன் பின்னே வருகின்றேன் என்னை விட்டு நீ ஓடிப் போக முடியாது எந்தன் கண்ணை விட்டு நீ மறைந்து போக முடியாது உன் பின்னே நானும் வருகின்றேன் உன்னைத் தேடித் தேடி வருகின்றேன் வருகின்றேன் வருகின்றேன் வருகின்றேன்.... [Interlude] [Acoustic Guitar Solo] [Verse 2] [Solo Male Vocal] காலை மாலை உன்னைத் தேடி அலைந்தேன் நாட்கள் முழுதும் உனக்காகவே அலைந்தேன் உனக்காக நான் அலைந்தேன் பூமியாவும் அலைந்தேன் வரும் காற்றில் கூட உன் முகம் தேடி அலைந்தேன் அலைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் உனைத்தேடி தேடி தொலைந்தேன் [Chorus] [Solo Male Vocal] எங்கே நீ இருக்கின்றாய் உன்னைத் தேடி வருகின்றேன் எங்கெங்கு போனாலும் உன் பின்னே வருகின்றேன் [Interlude] [Soft Violin and Guitar Solo] [Verse 3] [Solo Male Vocal] இரவும் பகலும் உன் நினைவில் மிதந்தேன் இமைகள் மூடாமல் உனக்காகக் காத்திருந்தேன் உனக்காக நானும் உருகினேன் உயிரோடு உறைந்து உருகினேன் கொட்டும் மழையில் கூட உன் குரல் கேட்டு அலைந்தேன் தவித்தேன் தவித்தேன் துடித்தேன் துடித்தேன் உனைத் தேடித் தேடித் தவித்தேன்! [Chorus] [Solo Male Vocal] எங்கே நீ இருக்கின்றாய் உன்னைத் தேடி வருகின்றேன் எங்கெங்குப் போனாலும் உன் பின்னே வருகின்றேன் என்னை விட்டு நீ ஓடிப் போக முடியாது எந்தன் கண்ணை நீ விட்டு மறைந்து போக முடியாது உன் பின்னே நானும் வருகின்றேன் உன்னைத் தேடித் தேடி வருகின்றேன் வருகின்றேன் வருகின்றேன் வருகின்றேன்.... [Outro] [Solo Male Vocal] உன்னைத் தேடித் தேடி வருகின்றேன்... வருகின்றேன்... [Fade Out]