Перейти к содержимому

ஆயிரம் காவி உடைகளுடன் எச்சரிக்கை...மகாநாயகர்களைச் சந்தித்த சிறை அதிகாரிகள்...! | Protest

Lankasri News

0:00 / 0:00

ஆயிரம் காவி உடைகளுடன் எச்சரிக்கை...மகாநாயகர்களைச் சந்தித்த சிறை அதிகாரிகள்...! | Protest

8 450 просмотров · 14 часов назад
Lankasri News
805 тыс. подписчиков
8 450 просмотров · 14 часов назад
ஆயிரம் காவி உடைகளுடன் எச்சரிக்கை...மகாநாயகர்களைச் சந்தித்த சிறை அதிகாரிகள்...! | Protest ------------------------------------------------------------------------------------ கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த முடிவை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கண்டிக்குச் சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புகள், நாட்டின் கலாசாரம் மற்றும் அரசியலமைப்பை மதித்து ஜனாதிபதி சரியான தீர்மானத்தை எடுப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபட கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் பாருங்கள்! ------------------------------------------------------------------------------------ #GnanasaraThero #HariniAmarasuriya #AnuraKumaraDissanayake #SriLankaNews #SriLankaPolitics #SriLankaTamilNews #PresidentialPardon #MalwathuAsgiriya #CourtOrder #SriLankaUpdates ------------------------------------------------------------------------------------ Galagoda Aththe Gnanasara Thero presidential pardon, Harini Amarasuriya comment on Gnanasara Thero, Anura Kumara Dissanayake decision on Gnanasara Thero, Sri Lanka political news Tamil, Gnanasara Thero court verdict, President Anura Kumara Dissanayake news, Sri Lanka protest news, Fort Magistrate Court order President Secretariat, Harini Amarasuriya Kandy visit, Malwathu Asgiriya Mahanayake Theros, Sri Lanka latest Tamil news, Sri Lanka government news update, Gnanasara Thero prison sentence news, Sri Lanka court rulings news Tamil. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.