1 கிலோ பாய் வீட்டு கல்யாண பிரியாணி// Marriage style biriyani😋👍#muttonbiriyani #marriagestylebiriyani
DK FOOD JUNCTION
0:00 / 0:00
1 கிலோ பாய் வீட்டு கல்யாண பிரியாணி// Marriage style biriyani😋👍#muttonbiriyani #marriagestylebiriyani
101 355 просмотров · 9 месяцев назад
DK FOOD JUNCTION
662 тыс. подписчиков
101 355 просмотров · 9 месяцев назад
பாய் வீட்டு கல்யாண பிரியாணி// Muslim Marriage style biriyani😋👍#muttonbiriyani #marriagestylebiriyani
வணக்கம் 🙏🙏
பொதுவாக நம்முடைய சேனலில் செய்யும் பிரியாணி அனைத்தும் விற்பனைக்கு உகந்தவாறு இருப்பதால் நிறைய பின் தொடர்பாளர்கள் சப்ஸ்கிரைப்ர்ஸ் நம்மிடம் கேட்பது கல்யாண ஸ்டைலில் சற்று தாராளமாக செலவு செய்து செய்தால் வீட்டில் நம்மால் முஸ்லிம் ஸ்டைல் கல்யாண பிரியாணி செய்ய முடியுமா என்று கேட்கின்றனர் அவர்களுக்காகவே இந்த காணொளி சமர்ப்பணம் ❤️❤️❤️❤️
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி. 1கிலோ
மட்டன் 1கிலோ
கடலை எண்ணெய் 200 கிராம்
நெய் 100 கிராம்
தக்காளி 300 கிராம்
வெங்காயம். 300 கிராம்
பூண்டு 150 கிராம்
இஞ்சி 100 கிராம்
பச்சை மிளகாய். 4
கொத்தமல்லி 15 கிராம்
புதினா 15 கிராம்
தயிர் 100 கிராம்
கல் உப்பு
மசாலாவுக்கு 25 கிராம்
கல் உப்பு உலைக்கு 50 கிராம்
குங்குமப்பூ 1 சிட்டிகை
பாதாம் 50 கிராம்
பால் 100 கிராம்
சக்தி மிளகாய் தூள். 12 கிராம்
எலுமிச்சை பழம் 1பெரியது
பிரியாணி மசாலாவிற்கு
தேவையான
பொருட்கள்:
அன்னாசி பூ 1
ஜாதிபத்திரி 1
மராட்டி மொக்கு 1
பட்டை. 10 கிராம்
ஏலக்காய் 3 கிராம்
கிராம்பு. 2 கிராம்
ஜாதிக்காய் சிறிதளவு
Muslim style biryani ingredients:
basmati rice 1 kg
mutton 1 kg
groundnut oil 200 gram
ghee 100 gram
tomato. 300 gram
onion 300 gram
garlic. 150 gram
Ginger 100 gram
green chilli 4
coriander leaf 15 gram
mint leaf 15 gram
curd 100 gram
rock salt for masala. 25 gram
rock salt for rice boiling. 50 gram
saffron 1 pinch
badam 50 gram
milk 100 gram
Shakti chilli powder 12 gram
lemon 1 big size
For biryani masala ingredients:
star anish 1
nutmeg mace 1
kapok buds 1
cinnamon. 10 gram
cardamom 3 gram
clove 2 gram
nutmeg small pinch