Перейти к содержимому

Nanmai Petru || Tamil ChristianKeerthanai | |VedanayagamSastriar || SastriarMrs.Sarah Martin

The Martins

0:00 / 0:00

Nanmai Petru || Tamil ChristianKeerthanai | |VedanayagamSastriar || SastriarMrs.Sarah Martin

3 309 просмотров · 4 г. назад
The Martins
7,72 тыс. подписчиков
3 309 просмотров · 4 г. назад
Song : Nanmai Petru Lyric : Sangai Muthalam Vedanayagam Sastriar Introduction : Prof.Martin Devaprasath Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin Music : Earnest Chellappa Album : Paraney Editing : D.Karthikeyan Digital on : D.K.Enterprises Produced & Copyrights : The Matins https://gaana.com/album/paraney https://wynk.in/music/album/home/si_1... https://www.amazon.com/Paraney-Sastri... https://open.spotify.com/album/1PKLf6... பாடல் வரிகள் நன்மைப் பெற்றனுதினம் வாழ்க நன்மை உண்டாக கிருபை உண்டாக. அனுபல்லவி தன்மக் கிறிஸ்தேசு தயாபரர், தொன்மை சுவிசேட சுப திரர். நன்மைப் பெற்று சரணங்கள் 1. துங்க மிக லங்கிர்த, நலங்கள்,சுகிர்தங்கள், - சுப மங்களம் முழங்கவே, முங்கணம் இலங்கவே, ஜனங்கள் சர்ச்சன சபை பனமும், பலமும், நல்கி பணமும், தனமும், மேவி நிதமுநிதமுமாக. நன்மைப் 2. சுந்தரம் மிகும் புகழ்ச்சி, அனந்த அனந்த காலமும், மைந்தர் நிறை சந்ததி, தழைத்து உள்ளம் மகிழவே. நீடும் கடவுளை கொண்டு. நாடும் வேதநாயகன், பாடும் பதத்தின் பலனின் கை, கூடும் தூய திருச்சபை. நன்மைப் பெற்று பாடலின் பொருள் பல்லவி நன்மையும் கிருபையும் ஒவ்வொரு நாளும் பெற்று வாழ்க. அனுபல்லவி இரக்கத்தன்மை கொண்ட இயேசுகிறிஸ்து மங்கலமான துவக்க நற்செய்தியின் சொந்தக்காரர். சரணங்கள் 1. உயர்வான நன்மைகள் இன்பங்கள், ஆசீர்வாதங்கள் எல்லாக் காலமும் இருந்திட, இரட்சிக்கப்பட்ட மக்களின் திருச்சபை, ஒவ்வொரு நாளும் செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்வதாக. 2. மிக அழகான துதி என்றென்றும் எக்காலமும் தலை முறை தலைமுறையாக வளமாகப் பெருகி நிலைத்த தன்மை கொண்ட கடவுளை நாடி அவர் பாதத்தைச் சிறப்பித்துப் பாடும் வேதநாயகனின் பாட்டினால் தூய திருச்சபையின் பலன்கள் நிறைவேறுவதாக.