ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை | பேராசிரியர் ஜே.ஆர். லட்சுமி | Kadar Tribe of Anamalai | IILPT
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
0:00 / 0:00
ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை | பேராசிரியர் ஜே.ஆர். லட்சுமி | Kadar Tribe of Anamalai | IILPT
10 558 просмотров · 2 дня назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
542 подписчика
10 558 просмотров · 2 дня назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம்
(தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)
International Innovative Learning Programme for Tamil (IILPT)
இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும்.
உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும்,
உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், ஆனைமலைப் பகுதியில் வாழும் காடர் பழங்குடியின மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறை, பண்பாடு, வழிபாட்டு நெறிகள், மரபுவழி மருத்துவம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து வரலாற்று ஆய்வு நோக்கில் விரிவாக விளக்குகிறார் பேராசிரியர் ஜே.ஆர். லட்சுமி அவர்கள். பழங்குடியினவியல் ஆய்வாளர்கள், மானுடவியல் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களுக்குப் பயனுள்ள விரிவான உரை
#ஆனைமலைக்காடர்கள் #KadarTribe #பழங்குடியினவியல் #பேராசிரியர்ஜேஆர்லட்சுமி #ProfJRLakshmi #TamilTribes #Anamalai #TribalCulture #தமிழாயிரம் #IILPT #IITS #உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் #பேராமுனைவர்நாசுலோசனா #DrNSulochana #திட்டமுதன்மையர் #உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்