திருக்குறளில் இறைமாட்சி: பேரா. முத்துவேலு | Prof. Muthuvel | திருக்குறள் | IILPT | IITS #தமிழாயிரம்
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
0:00 / 0:00
திருக்குறளில் இறைமாட்சி: பேரா. முத்துவேலு | Prof. Muthuvel | திருக்குறள் | IILPT | IITS #தமிழாயிரம்
1 714 просмотров · 1 день назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
553 подписчика
1 714 просмотров · 1 день назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம்
(தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)
International Innovative Learning Programme for Tamil (IILPT)
இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும்.
உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும்,
உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெறும் 'இறைமாட்சி' அதிகாரம் வழியே நல்லாட்சி, தலைவனுக்குரிய தகுதிகள் மற்றும் நெறிமுறைகளை ஆழமாக விளக்குகிறார் பேராசிரியர் முத்துவேலு அவர்கள். தமிழ் மாணவர்கள், குடிமைப்பணித் தேர்வர்கள் (TNPSC / UPSC) மற்றும் இலக்கிய ஆய்வாளர்களுக்குப் பயனுள்ள விரிவான ஆய்வுரை.
#திருக்குறள் #இறைமாட்சி #Thirukkural #பேராசிரியர்முத்துவேலு #ProfMuthuvelu #Iraimaatchi #வள்ளுவம் #தமிழாயிரம் #IILPT #IITS #tnpscthirukkural #பேராமுனைவர்நாசுலோசனா #DrNSulochana #திட்டமுதன்மையர் #உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்