Перейти к содержимому

பாண்டியர்களின் பவித்ர மாணிக்கபுரத்தைத் தேடி | Minute Traveller | Tirunelveli | தமிழர்களின் வரலாறு

Minute Traveller

0:00 / 0:00

பாண்டியர்களின் பவித்ர மாணிக்கபுரத்தைத் தேடி | Minute Traveller | Tirunelveli | தமிழர்களின் வரலாறு

10 319 просмотров · 6 дн. назад
Minute Traveller
58,7 тыс. подписчиков
10 319 просмотров · 6 дн. назад
அழிந்து போன ஒரு கோயிலில் இருந்த மண்டபத்தின் பெயர் பலகை மறைந்து போன ஊரின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அந்த ஊர் இருந்த இடத்தை அடையாளம் காட்டுகிறது குளத்திற்குள் இருக்கும் மற்றொரு கல்வெட்டு. 800 ஆண்டுகள் பழமையான அந்த கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு என்ன?! கல்வெட்டுகளில் இருக்கும் தன்மத்தறி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?! விரிவான விளக்கம் காணொளியில்... அன்பு 😇 முதல் பாகத்தின் லிங்க் இங்கே 👇    • அழிந்து போன பாண்டிய நகரத்தைத் தேடி | Minut...   #Minutetraveller #lostcity #lostcivilization #Pandiyan #Pandiyantownship #pandiyancity #pandiyanempire #Thirunelveli #Manur #தமிழர் வரலாறு # தமிழ்க் கல்வெட்டு #தமிழ்நகரம் #பூலாங்குளம்