Перейти к содержимому

மெட்டு ஒன்று, பாடல்கள் இரண்டு - பகுதி 1: Tune one , Songs Two - - Part 1.

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

மெட்டு ஒன்று, பாடல்கள் இரண்டு - பகுதி 1: Tune one , Songs Two - - Part 1.

9 507 просмотров · 11 дней назад
Minnidum 50 ..Glittering 50s
4,9 тыс. подписчиков
9 507 просмотров · 11 дней назад
மெட்டு ஒன்று, பாடல்கள் இரண்டு - பகுதி 1: Tune one , Songs Two - - Part 1. ‘மெட்டு ஒன்று பாடல்கள் இரண்டு’ - இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த திருமதி.கோமதி அம்மாள் அவர்கள்! சோழவந்தான் என்றால் நாம் உடனே நினைப்பது நடிகர், பாடகர் T R மஹாலிங்கம் அவர்களைத்தான்! திருமதி.கோமதி அம்மாள் அவர்கள் தமிழ் பாடல்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். ராகங்களும், ஸ்வரங்களும் அத்துப்படி. இந்த நிகழ்ச்சியை இரண்டு பகுதியாக பிரித்து முதல் பகுதியை இன்று பதிவேற்றம் செய்கிறோம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறோம். நன்றாக இருந்தால் அவரை உற்சாகப்படுத்த அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பலாம்! நீங்களும் எங்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறவேண்டும் என விரும்புகிறோம். 7/8 பாடல்களை (தயவு செய்து 1960க்கு முன்) அனுப்புங்கள். உங்களை பற்றி சிறிய குறிப்பு. நாங்கள் உங்கள் நிகழ்ச்சியாக பதிவேற்றம் செய்கிறோம். நன்றி - மின்னிடும் 50 Today we upload a new program ‘Tune 1 but songs 2’ This is presented by Mrs.Gomathi Ammal from Sholavandhaan (nearer to Madurai). Yes! You are correct! It is the place of T R Mahalingam. It seems, Mrs.Gomathi Ammal is quite talented & also possesses a lot of knowledge about Tamil Films and Raagas & its melodies. Today the first part of this program is being uploaded and the next part, after sometime. If you like this program, you can encourage Mrs.Gomathi Ammal and send your wishes to her. If you want to participate in our program, just send at least 7/8 songs of 1950s (preferably before 1960) with your name and few details about you. We shall make a program and upload on your name. Thank you. Minnidum 50. 1. படம்: புயல்: பாடியவர்: ஜிக்கி: இசை: P S திவாகர்: வருடம்: 1952 : பாடல் வரிகள்: S G K பிள்ளை. Film: Puyal: Singer: Jikki: Music: P S Diwakar: Year: 1952: Lyric: SG K Pillai 2. படம்: நீங்காத நினைவு: பாடியவர்கள் :P சுசீலா & L R ஈஸ்வரி: இசை:K V மஹாதேவன்: வருடம்: 1963 : பாடல் வரிகள்:வாலி . Film: Neengatha Ninaivu: Singers: P Suseela & L R Easwari: Music: K V Mahadevan: Year: 1963: Lyric: Vaalee இதில் முன்னோடி: P S திவாகர் -1952 & பின் தொடர்பவர்: K V மஹாதேவன் -1963 Forerunner: P S Diwakar – 1952 & the Follower: K V Mahadevan -1963 3. படம்:திருநீலகண்டர்: பாடியவர்:M K தியாகராஜ பாகவதர் : இசை:பாபநாசம் சிவன் : வருடம்: 1939 : பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் Film: Thiruneelakandar: Singer: M K Thyagaraja Bhagavathar: Music: Papanasam Sivan: Year: 1939: Lyric: Papanasam Sivan 4. படம்:மதுரை வீரன்: பாடியவர்கள் :T M சௌந்தர ராஜன் & ஜிக்கி: இசை:G ராமநாதன்: வருடம்:1956 : பாடல் வரிகள்: தஞ்சை ராமையா தாஸ் . Film: Madhurai Veeran: Singers: T M Soundara rajan & Jikki: Music: G Ramanathan: Year: 1956: Lyric: Thanjai Ramaiah Das. இதில் முன்னோடி: பாபநாசம் சிவன் -1939 பின் தொடர்பவர்: G ராமநாதன் – 1956 5. படம்:அவன்: பாடியவர்கள் :A M ராஜா & ஜிக்கி: இசை:ஷங்கர் ஜெய்கிஷன்: வருடம்:1953 : பாடல் வரிகள்:கம்பதாசன். Film: Avan: Singers: A M Rajah & Jikki: Music:Shankar Jaikishan: Year: 1953: Lyric:Kambadasan 6. படம்:அவன் யார்?: பாடியவர்கள் :K புருஷோத்தமன் & N லலிதா: இசை:பிரதர் லக்ஷ்மண்: வருடம்:1954 : பாடல் வரிகள்:கம்பதாசன் . Film: Avan Yaar?: Singers: K Purushththaman & N Lalitha: Music: Brother Lakshman: Year: 1954: Lyric:Kambadasan இதில் முன்னோடி: ஷங்கர் ஜெய்கிஷன் -1953 பின் தொடர்பவர்: பிரதர் லக்ஷ்மண் – 1954