நித்திய பிதாவே| NITHIYA PITHAVE |Pr ALLWIN VASAGAN | Pr FREDDY PAUL | Tamil Christian New Song 2026
Global HRM2026
0:00 / 0:00
நித்திய பிதாவே| NITHIYA PITHAVE |Pr ALLWIN VASAGAN | Pr FREDDY PAUL | Tamil Christian New Song 2026
4 890 просмотров · 1 день назад
Global HRM2026
223 подписчика
4 890 просмотров · 1 день назад
நித்திய பிதாவே| NITHIYA PITHAVE |Pr ALLWIN VASAGAN | Pr FREDDY PAUL | Tamil Christian New Song 2026
Music Credits:
Music Produced & Arranged by Yahweh Production (+918105803202)
Guitar’s: Richard Paul
Drum : Godwin
Flute : Vijay Ebinesare (KVE)
Vocals Recorded @ Oasis Studio by Prabhu Immanuel
Mix and Master: Udhaya Sangeetha Dhinakar
Filmed by deva @ BLESSING MEDIA PRODUCTION | TIRUPUR (9659549604)
LYRICS:-
நித்திய பிதாவே நிரந்தர இயேசுவே நித்தியமாய் எண்ணில் வசிப்பவரே×2
என்னையும் உந்தன் வலப்பக்கத்தில் என்றென்றும் வைப்பவரே உம் அருகினில் என்றென்றும் வைத்தவரே×2
நித்தியமே நிரந்தரமே என்றென்றும் வாழ்பவரே எனக்குள் என்றென்றும் வாழ்பவரே×2
1.மகிமையின் ஆவியே மகிமையின் மேல் மறுரூபம் ஆக்கினீரே என்னையும் உயிர்பித்து நித்தியஜீவனை நீர் எனக்குள் வைத்தவரே×2
2. பரிசுத்த ஆவியே எனக்குள்ளே வாசமாய் இருப்பவரே அந்நிய பாஷையால் அனுதினமும் நீர் என்னோடு பேசினீரே×2
3. பரிசுத்த ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்து பரலோகம் சேர்ப்பவரே.