Перейти к содержимому

Kanaa Kandaen | Naatpadu Theral 2 - 05 | Vairamuthu | Chimbu Devan | Anil Srinivasan | HariCharan

Vairamuthu Official

0:00 / 0:00

Kanaa Kandaen | Naatpadu Theral 2 - 05 | Vairamuthu | Chimbu Devan | Anil Srinivasan | HariCharan

361 021 просмотр · 4 года назад
Vairamuthu Official
130 тыс. подписчиков
361 021 просмотр · 4 года назад
தனது கல்யாணத்தை ஆண்டாள்தான் கனவு காண வேண்டுமா? கண்ணன் கனவு காணக் கூடாதா? இதோ திவ்வியப் பிரபந்தத்தை மாற்றி யோசித்திருக்கிறேன். ஆண்டாளை மணம் செய்துகொள்ளக் கண்ணன் காணும் கனவு இது. * Naatpadu Theral - Season 2 :    • Rojave Tamil Pesu | Naatpadu Theral 2 - 01...   * Also Available on : Apple Music : https://music.apple.com/in/album/kana... Amazon Music : https://music.amazon.in/albums/B0B18J... Gaana : https://gaana.com/song/kanaa-kandaen JioSaavn : https://www.saavn.com/s/song/unknown/... Resso : https://m.resso.com/ZSdChCS4Q/ Spotify : https://open.spotify.com/track/6mWREN... Wynk : https://open.wynk.in/FzMkrJD73pb YouTube Music :    • Annamma Pethavalae|Naatpadu Theral 2- 04 |...   **** https://sist.sathyabama.ac.in/enginee... * Song : Kanaa Kandaen Lyrics : Vairamuthu Composer : Anil Srinivasan Singer : HariCharan Director : Chimbu Devan Produced by : Vairamuthu * Video crew : Sridhar – Nayana Josan Video Credits : Cinematography : Sethumurugavel Angaragan Editing : Kirubakaran Associate Director : Vel. Karuppasamy Asst Director : Praveen Choreography : Sridhar Make up : Pattanam Rashid CG : CGI Pixel DI : 360Degree * Audio Credits : Music Composed and Arranged by - Kalaimamani Anil Srinivasan Guitar - Naveen Napier Rhythm Programming - Krishna Kishor Additional Programming - Prashanth Techno Music Recorded and Mixed at Offbeat Studios Studio Engineer : Josh, Aswin Mastered by : S.Sivakumar * Music Distrubution Partner : Believe Digital Co-ordination : P.Baskaran Office Administration : Kesavan Vellaichamy Line Production : Kanaa Ads PRO : Nikil Murukan Designs : Oodagaa * பாடல் வரிகள் கனாக்கண்டேன் பெண்பாவாய் நிலாக்கால இரவில் – தென்றல் நீந்திவரும் பொழுதில் கனாக்கண்டேன் பெண்பாவாய் வளர்முலைப் பெண்டிர் வரிசைத்தட் டேந்திவர தளர்நடை மாதர் தாங்கி வழியூர வளர்பிறைப் பெண்ணாள் வந்தென் இடம்பிடிக்கக் கிளர்மனம் களிகொள்ளக் கனாக்கண்டேன் பெண்பாவாய் * வாழை யிளம்பச்சை வரித்ததோர் ஆடையிலே தாழை நறுங்குழல் தையலாள் வீற்றிருக்க ஏழை ஒருவன் எழுகோடிப் பொன்கொண்ட பேழை கண்டதுபோல் பித்துற்றேன் பெண்பாவாய் உயிரே என்பேனோ உள்ளத்தில் வேர்கொண்ட பயிரே என்பேனோ பசிகண்டான் நிறைசெய்த வயிறே என்பேனோ வாழ்வினைக் கட்டுவித்த கயிறே என்பேனோ கருத்தழிந்தேன் பெண்பாவாய் * எங்ஙனம் முன்னோர் இயற்றி வகுத்தாரோ அங்ஙனம் மேடை அமைத்த பந்தற்கீழ் எங்கணும் வாழ்த்தொலி எழுந்து நலம்பரப்பக் கங்கணம் கட்டக் கனாக்கண்டேன் பெண்பாவாய் வான்பூட்டும் வில்லின் வண்ணத் திருவுடையாள் தேன்பூட்டும் இதழாள் தெய்வத் திருக்கழுத்தில் பூண்பூட்டிச் செய்த பொற்சரடு நானேந்தி நாண்பூட்டக் கனாக்கண்டேன் நல்லாய் பெண்பாவாய் **** kanaakkaNdaen peNbaavaay nilaakkaala iravil – thenRal neendhivarum pozhudhil kanaakkaNdaen peNbaavaay vaLarmulaip peNdir varisaithat taendhivara thaLarnadai maadhar thaangi vazhiyoora vaLarbiRaip peNNaaL vandhen idambidikkak kiLarmanam kaLihoLLak kanaakkaNdaen peNbaavaay * vaazhai yiLambachai varithadhoar aadaiyilae thaazhai naRunguzhal thaiyalaaL veetRirukka aezhai oruvan ezhuhoadip pongoNda paezhai kaNdadhuboal pithutRaen peNbaavaay uyirae enbaenoa uLLathil vaerhoNda payirae enbaenoa pasihaNdaan niRaiseydha vayiRae enbaenoa vaazhvinaik kattuvitha kayiRae enbaenoa karuthazhindhaen peNbaavaay * enganam munnoar iyatRi vahuthaaroa anganam maedai amaitha pandhaRkeezh engaNum vaazhtholi ezhundhu nalambarappak kangaNam kattak kanaakkaNdaen peNbaavaay vaanboottum villin vaNNath thiruvudaiyaaL thaenboottum idhazhaaL theyvath thirukkazhuthil pooNboottich cheydha poRcharadu naanaendhi naaNboottak kanaakkaNdaen nallaay peNbaavaay ____ ©Vairamuthu #Vairamuthu #kanaa_kandaen #Naatpadu_Theral2