Перейти к содержимому

Indha Iravu | Naatpadu Theral - 02 | Vairamuthu | Anil Srinivasan | RP Shravan | Arul S | Venba

Vairamuthu Official

0:00 / 0:00

Indha Iravu | Naatpadu Theral - 02 | Vairamuthu | Anil Srinivasan | RP Shravan | Arul S | Venba

700 384 просмотра · 5 лет назад
Vairamuthu Official
130 тыс. подписчиков
700 384 просмотра · 5 лет назад
Can she justify social distancing in love, when he sings to her about all possible events that could unfold in a single night? Grand piano meets the grandeur of Tamil. ஓர் இரவு தீர்வதற்குள்ளே என்னென்னவோ நிகழ்கிறது. அடியே பெண்ணே! நீயும் நானும் தொட்டுக்கொள்ளக் கூடாதா? * Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers – 100 singers – 100 Directors. கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள். * Song : Indha Iravu Theervadharkullae Lyricist: Vairamuthu Composer: Anil Srinivasan Singer : RP Shravan Director : Arul S Produced by : Vairamuthu Video Credits : Artist : Sarvhaa, Venba Dop : Vishnu Shree Art : Jegan Editor : Vadivel , Vimal Raj Co-Director : Prasanna.N Assistant Directors : Nandu Suresh, Rahul.S DI : Varnaa Studio Manager : Vijay Musician Credits : Music and Piano : Anil Srinivasan Additional Programming : Prashanth Techno Studio Engineer : Ashvin Bass : Naveen Napier Recorded and Mixed at Offbeat Studio Ventures, Chennai Mastered by S.Sivakumar Music Distrubution Partner : Believe Digital PRO : Nikil Murukan Office Administration : P.Baskaran , Kesavan Vellaichamy Line Production : Kanaa Ads Also Available on : Apple Music : https://music.apple.com/in/album/indh... Amazon Music : https://music.amazon.in/albums/B093C3... Gaana : https://gaana.com/song/indha-iravu-1 Hungama : http://www.hungama.com/album/indha-ir... Resso : https://m.resso.app/ZSJBEXvAE/ Saavn : https://www.saavn.com/p/album/tamil/i... Spotify : https://open.spotify.com/track/5kc1EM... Wynk : https://wynk.in/u/IQ4wToQSL Youtube Music :    • Indha Iravu (Naatpadu Theral)   *** Follow Facebook :   / vairamuthuoffl​   Follow Twitter :   / vairamuthu​   Follow Instagram :   / vairamuthuoffl   *** பாடல் வரிகள் : இந்த இரவு தீர்வதற்குள்ளே... ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும் ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும் எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும் எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும் உன்னைநான் முத்தமிடத் தடையுண்டோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? * இந்த இரவு தீர்வதற்குள்ளே... மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும் வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும் கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும் முன்னிரவில் பலர்செய்த பாவங்கள் மறந்திருக்கும் உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? * இந்த இரவு தீர்வதற்குள்ளே... அழகான கவிதைவரி விழுந்திருக்கும் அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும் சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும் சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும் உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி? உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி? ** Indha iravu theervadhaRkuLLae... oruhoadi mottukkaL udaindhirukkum onRiraNdu viNmeengaL udhirndhirukkum ethanaiyoa karuppaiyil uyirthiravam vizhundhirukkum ethanaiyoa padukkaihaLil noaythunbam mudindhirukkum unnainaan muthamidath thadaiyuNdoa paingiLi? unakkum enakkum aen chamooha idaiveLi? * indha iravu theervadhaRkuLLae... mengaatRu kaNdangaL kadandhirukkum veNNilavu oruheetRu vaLarndhirukkum kaNNaadik koappaihaLum kannimaiyum udaindhirukkum munniravil palarseydha paavangaL maRandhirukkum uyir reNdum idammaaRath thazhuvaayoa paingiLi? unakkum enakkum aen chamooha idaiveLi? * © 2021 Vairamuthu #நாட்படு_தேறல் #வைரமுத்து #இந்த_இரவு_தீர்வதற்குள்ளே #Vairamuthu #NaatpaduTheral #IndhaIravu #KavipperarasuVairamuthu #100songs #Naatpadu_Theral #Vairamuthu #KavignarVairamuthu #இந்த_இரவு #கவிஞர்_வைரமுத்து #நாட்படு_தேறல் #கவிப்பேரரசு_வைரமுத்து #வைரமுத்து #பாடல்கள்100 #venba #வெண்பா