Jolikkum Christmas | Official Christmas Song 2026 | Sharon TV
Sharon Tv (Gospel Media)
0:00 / 0:00
Jolikkum Christmas | Official Christmas Song 2026 | Sharon TV
5 549 просмотров · 23 ч назад
Sharon Tv (Gospel Media)
4,72 тыс. подписчиков
5 549 просмотров · 23 ч назад
🎄✨ ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் | JOLIKKUM CHRISTMAS ✨🎅
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியோடும், அன்போடும், ஆடல் பாடலோடும் கொண்டாடுவோம்! ❤️
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஓர் உற்சாகமான கிறிஸ்துமஸ் பாடல்!
━━━━━━━━━━━━━━━━━━
🎬 VIDEO CREDITS
━━━━━━━━━━━━━━━━━━
PRESENTED BY: STEEV DIGITAL MEDIA
LYRICS BY: JEVIN STEEV
CINEMATOGRAPHY BY: FERSIN JINO BELL
DANCERS:
SHIBU
JACK
GILBERT
MAHESH
REJWIN THEO SAMUEL
NITHIN
MIX & MASTERED BY: FUEM STUDIOS
STREAMING ON: SHARON TV
━━━━━━━━━━━━━━━━━━
🎶 SONG LYRICS
━━━━━━━━━━━━━━━━━━
🎄 ஜொலிக்குது கிறிஸ்துமஸ் 🎄
பல்லவி:
ஏழை எளிய மக்களைத் தேடி வந்தாச்சு நல்ல செய்தி!
ஊர் எல்லோரும் ஒன்று கூடுங்களே, கைதட்டிப் பாடுங்களே!
வந்தாச்சு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டமே!
123 சொல்லி ஸ்டெப் போடேய்!
ஓய்வில்லாமல் ஆடி களைகட்டுவோமே!
Celebration, Decoration ஜொலிக்குதுனே!
ஹேய்! ஜொலிரா ஜொலிரா ஜொலிரா — ஜொலிக்கும் கிறிஸ்துமஸ்!
ஆட ஆட அதிரும் — கிறிஸ்துமஸ்!
ஹேய்! ஜொலிரா ஜொலிரா ஜொலிரா — ஜொலிக்கும் கிறிஸ்துமஸ்!
ஆட ஆட அதிரும் — கிறிஸ்துமஸ்!
சரணம் 1:
பெத்லகேமில் பிறந்தாரே,
பூமிக்காக வந்தாரே!
இருளையெல்லாம் நீக்கிடவே,
ஒளியாக வந்தாரே!
நட்சத்திரம் மின்னுதம்மா,
வானமெல்லாம் ஜொலிக்குதம்மா!
தேவதூதர் பாடலோடு,
சந்தோஷமே பொங்குதம்மா!
ஹேய்! ஆடலாம்… பாடலாம்…
இயேசுவை கொண்டாடலாம்!
ஹேய்! குதிக்கலாம்… களிக்கலாம்…
கிறிஸ்துமஸ் கொண்டாடலாம்!
சரணம் 2:
கையில் கை சேர்த்துக்கிட்டு,
களமிறங்கி ஆடுவோமே!
சின்னவர் முதல் பெரியவர் வரை,
ஒண்ணாகவே கொண்டாடுவோமே!
கிறிஸ்துமஸ் வந்திடுச்சே,
சந்தோஷம் தந்திடுச்சே!
இயேசுவின் அன்பு நம்மோடு,
புது நம்பிக்கை பிறந்திடுச்சே!
பல்லவி:
ஹேய்! ஜொலிரா ஜொலிரா ஜொலிரா — ஜொலிக்கும் கிறிஸ்துமஸ்!
ஆட ஆட அதிரும் — கிறிஸ்துமஸ்!
ஹேய்! ஜொலிரா ஜொலிரா ஜொலிரா — ஜொலிக்கும் கிறிஸ்துமஸ்!
ஆட ஆட அதிரும் — கிறிஸ்துமஸ்!
🎄 ஹேய்! மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்!
🎄 ஹேய்! மாஸ் மாஸ் கிறிஸ்துமஸ்!
🎄 இயேசு பிறந்த நாளிது —
🎄 சந்தோஷமாய் கொண்டாடுவோம்!
🎄 MERRY CHRISTMAS! 🎅
#JolikkumChristmas #TamilChristmasSong #TamilChristianSong #ChristmasDanceSong #Christmas2026 #OfficialVideo #Newtamilchristmassong2026 #LatestTamilchristmassong
#Christmaskuthusongtamil #TamilchristmasDancesong #JesusBirthdaySongTamil #christmasCelebrationSongTamil #ChristmasSpecialSongTamil #ChristmaasKondattam #TamilchristmasKollatamsong #ChristmasGroupDance #christmas #TamilChristmasSong #Christmas2026 #TamilChristianSongs #NewChristmasSong #JolikumChristmas #ChristmasCelebration #ChristmasKuthuSong #ChristmasDance #ChristmasKolattam #ChristmasKummi #ChristmasSpecial #ChristmasVibes #ChristmasFestival #ChristmasMusic #TamilChristian #TamilGospelSongs #JesusSongsTamil #ChristianSongsTamil #TamilWorshipSongs #TamilPraiseSongs #JesusChrist #ChristianMusic #ChristmasCarolTamil #JesusBirthdaySong #ChristmasFolkSong #TamilChristmasHits #LatestChristmasSong #ChristmasMashup #ChristmasDanceSong #ChristmasMelody #SharonTV #SteevDigitalMedia #JolikumChristmasSong #TamilMusic #TamilSongs #ChristianCelebration #Christmas2026Tamil #TamilChristianMusic #TamilChristmasCelebration #TamilChristmasFestival #TamilChristmasVibes #TamilChristmasMusic #TamilChristmasHits #TamilChristmasSpecial #TamilChristmas2026 #TamilChristmasAlbum #TamilChristmasVideo #TamilChristmasRelease #TamilChristmasTrack #TamilChristmasMelody #TamilChristmasBeat #TamilChristmasFolk #TamilChristmasParty #TamilChristmasEvent #TamilChristmasProgram #TamilChristmasNight #TamilChristmasJoy #TamilChristmasFun #TamilChristmasWishes #TamilChristmasGreetings #TamilChristmasMass #TamilChristmasCarol #TamilChristmasPraise #TamilChristmasWorship #TamilChristmasLive #TamilChristmasShorts #TamilChristmasReels #TamilChristmasStatus #ChristianChristmasMusic #ChristianChristmasCelebration #ChristianChristmasFestival #ChristianChristmasSong2026 #ChristianChristmasVideo #ChristianChristmasAlbum #ChristianChristmasSpecial #ChristianChristmasPraise #ChristianChristmasWorship #ChristianChristmasJoy #ChristianChristmasDance #ChristianChristmasFolkSong #ChristianChristmasMelody #ChristianChristmasBeat #ChristianChristmasNight #ChristianChristmasParty #ChristianChristmasProgram #ChristianChristmasEvent #ChristianChristmasLive #ChristianChristmasShorts #ChristianMusicTamil #ChristianSongTamil #ChristianHitsTamil #ChristianAlbumTamil #ChristianVideoTamil #ChristianFolkTamil #ChristianDanceTamil #ChristianPraiseTamil #ChristianWorshipTamil #ChristianGospelTamil